(Reading time: 26 - 51 minutes)

தி ...

ம் ....

உங்ககிட்ட ஒரு விஷயம் கேக்கணும்

அவன் இரவு ஆடையில் இருந்த அந்த பட்டனை திருகி கொண்டே இருந்தாள் மனோகரி ...அதை ரசித்து கொண்டே இருந்தான் ஆதித்யன் ..

வெகு நேரம் ஆகியும் அவள் வாய் திறக்கவில்லை ..என்ன மனோ இந்த பட்டன் வேணுமா? என்று அவன் அவளை வம்பிழுக்க ...

தான் செய்யும்  செயல் கூட அவள் நினைவில் இல்லை ….. அவன் சொன்னதை ரசிக்கும்   நிலையில் அவள் இல்லவே இல்லை ..அவள் மனம் முழுக்க வேறு ஒரு சிந்தனை ...இல்ல ஆதி எனக்கு இது வேணாம் நான் உங்கட்ட வேற கேக்க யோசிச்சிட்டு இருக்கேன் என்று அவள் சீரியசாக பேச

அவனோ நெற்றி சுருக்கினான் ....சண்ட கோழி இப்போ எதை போட்டு குடஞ்சிட்டு

...
This story is now available on Chillzee KiMo.
...

ிளக்கத்தை இவள் மனம்  ஏற்குமா ..? இன்னும் எத்தனை நாள் இந்த கண்ணாமூச்சி ஆட்டம் மனோ....நிஜமா  முடியலடா என்னால் என்று தவித்த போதே

அவளும் தவித்தாள் பிரசவ வலியின் துவக்கம் அவளுள். இதுவரை  வலியா இல்லை வலி போன்ற பிரம்மையா என்று குழம்பிய அவள் மனதிற்கு தெளிவாக புரிய வைத்தது இது பிரசவ வலியென்று.

No comments

Leave your comment

In reply to Some User

Popular Reads

    Recent Updates

    Copyright © 2009 - 2025 Chillzee.in. All Rights Reserved.