(Reading time: 26 - 51 minutes)

ப்ரோ உங்க வார்த்த பலிக்கட்டும். தேங்க்ஸ் என்ற படி தேங்கிய கண்ணீரை துடைத்தாள் உமா.

ப்ரோ நான் உங்ககிட்ட ஒன்னு கேட்கனும்னு நினைச்சேன், உங்களுக்கும் அவருக்கும் மறுபடியும் டிஷும் டிஷுமா ?

ஏன் சிஸ் என்னை  பாத்தா சண்டைக்காரன் மாதிரியா தெரியுது ?

நாட் லைக் தட் ப்ரோ, நியூ பிளாக் ஒபெநிங் செரிமனிக்கு நீங்க ஏன் வரலன்னு கேட்டா, அவன் பேச்சையே என்கிட்டே எடுக்காதன்னு  என்னை  கடிச்சிட்டாரு அதான் கேட்டேன்?

சாரி சிஸ் அப்போ நான் ஜெர்மன் போயிருந்தேன் அதான் வர முடியல.

ஓகே ப்ரோ நோ இஷ்யூஸ்........பங்க்ஷன்  சிம்புளா முடிச்சாச்சு, ப்ரோ நாம எல்லாரும் பீச்சுக்கு போலாமா, ரொம்ப நாளாச்சு ஒரு அவுட்டிங் போலாமா ?

எனக்கு பிரச்சனை இல்லை, மனோவையும் சங

...
This story is now available on Chillzee KiMo.
...

ன் நல்லா படிச்சாங்க,  வளர்ந்தாங்க, கல்யாணம் ஆச்சு ரொம்ப பாசமாத்தான் இருப்பாங்க ரவி , என்னவோ என்னால அவங்களுக்குள்ள பிரச்சனையோன்னு ஒரு சின்ன உறுத்தல் வெளிய வந்துட்டேன். உங்க ஆசிரமம்தான்னு தெரியாது.......

தெரிஞ்சிருந்தா வந்திருக்க மாட்டியா?

அப்போ எப்படி யோசிச்சிருப்பேன்னு தெரியல?

No comments

Leave your comment

In reply to Some User

Popular Reads

    Recent Updates

    Copyright © 2009 - 2025 Chillzee.in. All Rights Reserved.