(Reading time: 26 - 51 minutes)

ரொம்ப கஷ்டப்படுதிட்டேன் இல்லடா?

அதான் படுத்தின கஷ்டத்துக்கெல்லாம் மொத்தமா சேத்து வெச்சி அன்னிக்கு பொட்டு வெச்சி மிசஸ் ஜெயா ரவிச்சந்திரனாக்கியாச்சே !

அதுக்கு அந்த மனோ குட்டிக்கு தான் நன்றி சொல்லணும் ஜெயா அன்னிக்கு என்னம்மா பேசினா அந்த பொண்ணு அது நடிப்புன்னு நம்மால்  கண்டு பிடிக்க முடியலையே?

ரொம்ப நிறைவா இருக்கு ஜெயா என் பக்கத்துல என் மனைவியா நீ, என் அண்ணன் பேரன்னாலும் என் பேரனா ஆதி, நம்ம மனோ குட்டி, அப்புறம் புதுசா வரப்போற என்னோட எள்ளு பேரக்குழந்தை நினைக்கவே ரொம்ப சந்தோஷமா இருக்குடீ எனக்கு,

ம் என்னது  கிழவருக்கு என்னாச்சு வாடி போடின்னுலாம் பேச்சு வருது?

அதுவா ..............இந்த கிழவியை பார்த்ததும் எனக்கு ரோமன்ஸ் மூடு வந்திட

...
This story is now available on Chillzee KiMo.
...

ு ...கடல் அலைல கால் நனைச்சா ...ரொம்ப நல்லா இருக்கும் மனோ..மனசுக்கு ரொம்ப இதமா இருக்கும் போலாம்டா  ...என்று அவன் சொல்ல

உங்களுக்கு வேணும்னா நீங்க போங்க எனக்கு இதெல்லாம் ரசிக்க தெரியாது ....அதுக்கு எனக்கு தகுதியும் இல்லை ..நான் உங்களை தொடவும் மாட்டேன் ...

பற்களை கடித்தான் ஆதி ...

No comments

Leave your comment

In reply to Some User

Popular Reads

    Recent Updates

    Copyright © 2009 - 2025 Chillzee.in. All Rights Reserved.