வலிதான் கொடுத்தது போலும் அவளுக்கு தன்னவனின் அருகாமை வேண்டும் என்ற நினைவை உடனடியாக அனைவரும் மருத்துவ மனையை நோக்கி பயணம் செய்ய அவளின் கருப்பை 1cm திறந்துவிட்டதாக செவலியர் அறிவிக்க பிறகு நடந்தது எதையும் ஆதியால் உணர முடியவில்லை அவள் வலியால் துடிப்பது மட்டுமே அவன் மனதை பிசைந்து கொண்டிருந்தது.
வாட் ப்ரோ நீங்க ஏன் வெளிய நிக்குறீங்க லேபர் ரூமுக்கு வாங்க.........
நானா ...............?
அப்கோர்ஸ் ப்ரோ நீங்க தானே அவ ஹஸ்பண்ட், அது உங்க குழந்தை தானே ......
உமா .........?
தென் கம் இன் ...... என்றவாறே அவனை வலுக்கட்டாயமாக பிரசவ அறைக்குள் இழுத்துச் சென்றாள் உமா. அவள் ஏற்கனவே மனோவின் டெலிவரி குறித்து டாக்டரிடம் பேசிய போதே இதைப்பற்றி பேசியாக
...
This story is now available on Chillzee KiMo.
...
lign: left;">Episode # 22
{kunena_discuss:930}