(Reading time: 41 - 81 minutes)

சிரித்தான் ஆதி ...விஜய் ...பிஸ்னஸ்ஐயும்  பர்சனல் லைப் பையும் போட்டு குழப்பிக்காதீங்க ... ஷி ஹேஸ் காட் மார்க்கெட் வால்யு  மேன்..அவளும் அதுக்காகத்தான் அப்படி கேட்டது ..நம்மளை சுத்தி எல்லாமே இருக்கு விஜய் நாம நமக்கு என்ன வேணுமோ அதை மட்டும் தான் எடுத்துக்கணும் ..கேரக்டர் சரியில்லைன்னு ஒதுக்குறத விட அவங்க கிட்ட இருக்குற பிளஸ் நமக்கு ப்ரோபிட் கொடுக்குதான்னு பார்க்கலாமே….

பக்கா பிஸ்னஸ் மேன் என்று தான் நினைத்தான் விஜய் ...

அதே சமயம்….. தான் ஆதி நிலையில் இருந்திருந்தால்  சலனபடாமல் இருந்திருக்க முடியுமா ? என்ற சந்தேகத்தையும் வெளிப்படையாக ஆதியிடம் தெரிவித்தே இருந்தான் ... விஜய்

அதற்கும் சிரித்தான் ஆதி ...விஜய் அதுக்காக என்னை ஏதோ ஸ்ரீ ராமன் ரேஞ்சுக்க

...
This story is now available on Chillzee KiMo.
...

ள் ....அவனை அவள் பால் ஈர்க்கும் ஆற்றல் பெற்றவள் ...

சதைபற்றற்ற அவளின் கன்னங்கள் அவனை மட்டும் தீண்ட தூண்டின .....கருணை பார்வை கொண்ட அவள் கண்கள் அவனிடம் மட்டும் கள்ள தனமாய் காதலை சொல்லின ...அவளின் மென் உதடு அவனை மட்டும் வந்து என்னை சுவையேன் என்ற வேண்டுகோளை விடுத்ததாய் உணர்ந்தான் ஆதி ...

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.