(Reading time: 41 - 81 minutes)

பெருமூச்சு ஒன்றை விடுத்து ஓகே ....விஜய் என்னோட போன் நீங்க வெச்சிகோங்க.. என்று சுக்கலான தன் அலைபேசியை அவனிடம் கொடுத்தான் அதை அசெம்பல் செய்ய வேண்டியது விஜயின் பொறுப்பு .. என்ன தலை போற விஷயமா இருந்தாலும் சரி  டோன்ட் டிஸ்டர்ப் மீ .. உத்தரவிட்டான் ஆதி

அவன் உத்தரவை தூக்கி அடுப்பில் போட  ….அவன் தலையா  போக போகிறது ..??? அவன் உயிரல்லவோ போக துடிப்பது…

நாம...அவங்க விஷயத்த தவிர வேற எதுலயும் போகஸ் ஆக கூடாதுன்னு நினைக்குறவங்க அவங்க…. ஓகே  டேக் கேர் ..என்ற படி மீட்டிங் சென்றான்  ஆதி ....

பல மணிநேரங்கள்  கழித்து…… வந்திருந்த அனைவருக்கும் தனது தொழில் நுட்ப கருத்துக்களை விளக்கிக் கொண்டிருந்த போது திடீரென்று அறை கதவு தட்டப்படும் மெல்லிய ஒலி கேட்க ,....... எ

...
This story is now available on Chillzee KiMo.
...

ங்கர் , உமா , அவன் செல்ல மகள் உமாவின் கரங்களில் …அழுகிறாளா......? ஆம் அவள் முகம் அவ்வாறு தான் காட்டியது ......ஆனால் அவனுக்கு கேட்கவில்லையே ...?

ஒரே நாளில் கண்களில் கரு வளையம் தோன்றுமா..? அவனுக்கு தோன்றியிருந்தது ...

தன் தாய்மொழி மறக்குமா ...? அவன் பேசுவதையே மறந்திருந்தான் ....

No comments

Leave your comment

In reply to Some User

Popular Reads

    Recent Updates

    Copyright © 2009 - 2025 Chillzee.in. All Rights Reserved.