(Reading time: 41 - 81 minutes)

சொல் நமது அத்தானிடம் இந்த தண்டனை எனக்கு வேண்டாம் என்று சொல் ...அவரின் முத்தம் எனக்கு வலிக்கிறது என்று சொல் ..இந்த கொடுமையை நிறுத்த சொல் ...அணு அணுவாய் மரணித்து கொண்டிருக்கும் என்னை ஒரேடியாக கொன்று விட வேண்டாம் என்று சொல்... நிறுத்த சொல் ..

நிறுத்தங்கள் அத்தான் ...தயவு செய்து நிறுத்தி விடுங்கள் எனக்கு உங்கள் முத்தம் வேண்டாம் வேண்டவே வேண்டாம் இனியொரு முறை உங்களிடம் முத்தத்தை கேட்க மாட்டேன் என்று குமுறியது அவன் ரசித்து  போட்டு அவள் பாதத்தை அலங்கரித்த அந்த மெட்டி ...மெட்டிகள் ...!!! அவன் மனதையும் அவள் மனதையும் திருடிய அந்த ஜோடி மெட்டி ...!!!

என்னவன் அழுகின்றான் எழுந்துவிடு மனோ என்னை மீண்டும் உன் கழுத்தில் ஏற்றுகொள் என கதறி கொண்டிருந்தது அவனின் பரம்பர

...
This story is now available on Chillzee KiMo.
...

ளீஸ் டா உன்ன பழிவாங்கிட்டேனு ஏமாத்திட்டேன்னு தப்பா நினச்சிக்கிட்டு  என்ன பழிவாங்கிடாதடீ..

செத்து போறதுன்னாலும்  உன்மேல எனக்கிருக்குற காதல தெரிஞ்சிகிட்டு செத்து போ மனோ ...........ஏறு வரிசையில் அவன் அலறல் இருந்தது ...அவன் உடலின் ஒவ்வொரு செல்லும் அதிர கத்தினான் அலறினான் .பிதற்றினான் ....

No comments

Leave your comment

In reply to Some User

Popular Reads

    Recent Updates

    Copyright © 2009 - 2025 Chillzee.in. All Rights Reserved.