(Reading time: 41 - 81 minutes)

வள் என்ன சொல்ல ..? .எதை சொல்ல ..? எப்படி சொல்ல சில நாட்களாய் தன்னை துரத்தி கொண்டு வந்த அந்த உணர்வை இன்று தான் ஆதி உணர்ந்துள்ளான் என்று சொல்வாளா ..? ஈஸ்வரா யாருக்கும் எதுவும் ஆகிட கூடாது என்று இந்த நொடி வரை வேண்டி கொண்டே இருந்தும் இல்லை நடக்கத்தான் போகிறது என்பதை உணர்த்தும் அவள் உள்ளுணர்வை சொல்வாளா ..?

தன் மகள் ஆதியின் நிறத்தில் ...பிறந்து..... அவனின் கன்னம் ...இவளின் கண்கள் ...அவனின் நாசி ...இவளின் உதடுகள் ...அவனின் நெற்றி இவளை போன்ற புருவங்கள்  பெற்று தன்னை கட்டி போட்ட தன் குழந்தைக்கு ஏதேனும் ஆகிவிடுமோ என்று பயப்படுகிறாளே அதை சொல்வாளா ..?

இல்லை இப்போது மருத்துவர் சொன்ன செய்தி கேட்டு உள்ளம் பூரித்து உடனே அவனை கண்டு அவன் மார்பில் தன் முகத்தை புதை

...
This story is now available on Chillzee KiMo.
...

ூவுற சத்தம்

உன் பேரா கேட்கிறதே

சிக் ரொம்ப ரொம்ப படுத்துற சிக் என்னை ...ம் ..இதுக்கெல்லாம் சேத்து வெச்சு இருக்குடி உனக்கு ...தன்னை ரிலாக்ஸ் செய்து கொள்ள அந்த பாடலை ஹம் செய்துவிட்டு  சற்றே அமைதியாய் இருக்க அங்கே வந்தான் விஜய் .....

ஆதி  அவங்க வந்துட்டாங்களாம் ...........

No comments

Leave your comment

In reply to Some User

Popular Reads

    Recent Updates

    Copyright © 2009 - 2025 Chillzee.in. All Rights Reserved.