(Reading time: 41 - 81 minutes)

ல்ல பொண்ணு ஜெயா, சின்ன பொண்ணு ஜெயா அவ ...நல்லா வாழ வேண்டிய பொண்ணு ஜெயா இதே கையாள ஆசிர்வாதம் பண்ணேன் ஜெயா தீர்க்க சுமங்கலியா தீர்காயிசோட இருமான்னு சொன்னேன் ஜெயா ...எங்க வீட்டுக்கு வாழ வந்ததால இந்த நிலைமையா ஜெயா..? போதும் ஜெயா இனிமே ஒன்னும் நடக்காது ..அன்னிக்கு இவன் அம்மா செத்தா பாரு இப்படித்தான் கெடு கொடுத்தாங்க அதே 24 மணிநேரம் ..போயிட்டா ஜெயா ....சித்ரா போன மாதிரி மனோவும் போயிடுவா ...போயிடுவா ..

அவ போய் ..நான் உயிரோட இருக்கேனே ஜெயா ..நானும் போயிட்டா தேவலை மா..., மனோ இல்லாத வீட்ல நான் எப்படி ஜெயா இருப்பேன் இனி என்னை யாரு ரவிச்சந்திரன்னு  கூப்பிடுறது ...? நான் யார குட்டி குட்டின்னு சொல்றது ...வேணாம் ஜெயா நான் போயிடுறேன்…புலம்பினார் முதியவர் அவரை தேற்றினாள

...
This story is now available on Chillzee KiMo.
...

் அவன் கொண்டிருக்கும் ஆழமான காமத்தை அவளிடம் வெளிபடுத்தி..... அவள் சிணுங்க இவன் இன்னுமாய் அவளிடத்தில் நெருங்க ...அவனின் அன்பு இம்சை தாங்காமல் அவள் இவனை வசை பாட அவன் அதை ஆனந்தமாய் ரசித்தபடி மேலும் மேலும் தன் காதலை வெளிபடுத்த இப்படி எதையெல்லாம் கற்பனை செய்து கொண்டிருந்தான் நேற்று இரவு வரை ...!!!

No comments

Leave your comment

In reply to Some User

Popular Reads

    Recent Updates

    Copyright © 2009 - 2025 Chillzee.in. All Rights Reserved.