(Reading time: 24 - 48 minutes)

து என்ன மாப்பிள்ளே எப்பயும் சுஜாவை என்னடா சின்ன மச்சான்னு சொல்வீங்க. இப்ப கொஞ்ச நாளா சுஜி சுஜின்னு சொல்றீங்க.” அவனை கூர்மையுடன் பார்த்துக்கொண்டே கேட்டாள்.

சற்று நேரம் அவன் திகைத்துப்போனான்.

“இல்லே அத்தே. சுஜி இப்ப பெரிய பொண்ணா? இப்ப போய் பழைய மாதிரி கிண்டல் செய்ய முடியாதே.” என்று சமாளித்தான்.

அப்போதே அவர் மனதில் இந்த எண்ணம் வந்திருக்கிறது. இது பற்றி அம்மாவுக்கு ஏதோ சந்தேகம் வந்திருக்கிறது. அதன் பிறகுதான் அம்மாவின் நடவடிக்கையில் மாற்றம் தெரிகிறது.

அவளுக்கு சரஸ்வதியின் உணர்வுகளை புரிந்துகொள்ள முடிந்தது.

‘அம்மா! இந்த நேரத்தில் உங்க மனசு என்ன பாடுபடும்னு எனக்கு தெரியுதும்மா. இப்ப அக்காவோட வாழ்க்கையில் நடப்பதற்கு நான்தான் கார

...
This story is now available on Chillzee KiMo.
...

ல்லாம் சரியாயிடும்க்கா.” ஆறுதல் கூறினார்.

“இனி என்ன ஆனால் என்ன தம்பி? கண்ணை மூடுறதுக்குள்ளே பேரன் பேத்திகளை பார்த்துடனும்னு விரும்பினேன். ஆனால் அது நிறைவேறாதுன்னு தெரியுது. என்னோட முடிவு நெருங்கிடுச்சு.”

“அப்படி எல்லாம் சொல்லாதக்கா.” கண்ணீரைத் துடைத்துக்கொண்டே ஆறுதல் சொன்னார்.

No comments

Leave your comment

In reply to Some User

Popular Reads

    Recent Updates

    Copyright © 2009 - 2025 Chillzee.in. All Rights Reserved.