(Reading time: 24 - 48 minutes)

வகிட்ட போய் பேச முடியாம படுத்த படுக்கையாயிட்டேன். அதை நினைச்சு கவலைப்பட்டுக்கிட்டு இருந்தப்பதான் நீங்க வந்தீங்க. எனக்கு கவவுளோட கருணை இருக்கிறதா பட்டுச்சு. திவ்யாகிட்ட பேச போறதுக்காகதான் உன்னை இங்கே தங்க கேட்டேன்.”

“அத்தை நான் எப்படி? வேணும்னா அப்பாவை வரச்சொல்லவா?”

“வேண்டாம்மா. நீ போய் எனக்கு உடம்பு முடியலைன்னு சொல்லு. கண்டிப்பா வருவா.”

அவள் மனதிலோ ‘சுஜா. உன்னை நினைத்துதான் அவள் மனதில் ஏதோ கவலை அரிக்கிறது. அதுதான் போய்விட்டாள். அவள் வீட்டைவிட்டு போறதுக்கு முன்னாடி என்கிட்ட பேசினதில் இருந்து தெரிஞ்சுக்கிட்டேன். அவ உன்னை நேரில் பார்த்தா கண்டிப்பா உன் மனசை புரிஞ்சுப்பா.’

சௌந்தரம் மனதில் பேசிக்கொண்ட மாதிரியே சுஜயாவும் யோசித்தாள்.

...
This story is now available on Chillzee KiMo.
...

: left;">Episode # 19

Episode # 21

{kunena_discuss:957}

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.