“விசு! பார்த்தியா? இதுவரைக்கும் என் பொண்ணு எதையுமே ஆசைப்பட்டுக் கேட்டதில்லை. முதன் முதல்ல கேட்கிறது என்னன்னு பார்த்தியா? விவாகரத்து. இரண்டு நாள் முன்னாடிதான் கல்யாணம் ஆச்சு. இன்னிக்கு விவாகரத்து கேட்கிறா. என்னால் தாங்க முடியலை விசு.”
“அவ சொல்றதை செய்யாம வேற என்ன செய்யப்போறே? நம்ம பொண்ணோட அருமை தெரியாத அந்த குடும்பத்தில் திரும்பவும் வாழ அனுப்ப போறியா? குத்துயிரா இருந்தவ முழுசா உயிரை விட்டுடுவா.”
“அங்கே என்ன சொன்னாங்க?”
அவர் வெறுப்பில் முகம் சுளித்தார். நடந்ததை சொன்னார்.
“என் பொண்ணு வாழ்க்கையில் யார் விளையாடி இருப்பாங்க. நான் யாருக்குமே எந்த துரோகமும் பண்ணலையே? எப்படி என் பொண்ணோட வாழ்வுக்கு விரோதி வந்திருப்பாங்க.” தனக்குள் புலம்பிய
...
This story is now available on Chillzee KiMo.
...
: left;">Episode # 22
{kunena_discuss:957}