(Reading time: 29 - 58 minutes)

24. ஒரு கூட்டுக் கிளிகள் - ராசு

ன்னை நோக்கி வந்த சரஸ்வதியை கலக்கத்துடன் பார்த்தாள் சுஜயா.

 “அவன் சொன்னதெல்லாம் உண்மையா?”

“அம்..அம்மா!” தடுமாறினாள்.

oru koottu kiligal

“சொல்லு! அவனைப் பத்தின உண்மை உனக்கு முன்னாடியே தெரியுமா? அதுதான் நீ கல்யாணத்திற்கு சம்மதிக்க காரணமா?”

வெறித்துப் பார்த்தவாறே கேட்ட தாயை பயத்துடன் பார்த்தாள். அவளின் மௌனமே நடந்ததை உணர்த்த மகளின் அருகில் அமர்ந்து அவள் கைகளைப் பற்றிக்கொண்டவள் தன் கண்களில் புதைத்துக்கொண்டாள்.

“என்னை மன்னிச்சிரு. தெரிஞ்சே உன் வாழ்க்கையை பாழட

...
This story is now available on Chillzee KiMo.
...

ு பற்றிய பஞ்சாயத்து முடிந்திருந்தது. இதுவரைக்கும் விஸ்வநாதன் விவாகரத்து வழக்கை எடுத்து நடத்தியதில்லை. முதன் முறையாக சுஜயா கேட்கவும் அவர் விக்கித்து போனார். பகலவன் குடும்பத்தாரை கூப்பிட்டார். அவனது விருப்பமும் அதுவாகவே இருந்தது. இனியும் அவளுடன் சேர்ந்து வாழ முடியும் என்று அவனுக்கு தோன்றவில்லை.

No comments

Leave your comment

In reply to Some User

Popular Reads

    Recent Updates

    Copyright © 2009 - 2025 Chillzee.in. All Rights Reserved.