(Reading time: 18 - 36 minutes)

07. பேசும் தெய்வம் - ராசு

Pesum deivam

ன்று…

ஒரு தட்டில் சாப்பாட்டை எடுத்து வைத்து அன்புவின் முன்னே நீட்டினாள் வசந்தி.

“சாப்பிடுங்க சித்தி.”

அவளுக்கு உணவு உண்ணவே கசந்தது.

“இல்லே வேண்டாம் வசந்தி.”

“ஐயோ! அப்புறம் என்னை விஜி சித்தப்பா திட்டப்போறாங்க.”

“விஜி சித்தப்பா யாரு?”

தொடர்புடையவை:

...
This story is now available on Chillzee KiMo.
...

ல்வது அவளுக்கு வருத்தமாக இருந்தது. அதற்காக அவனை அங்கேயே தங்க சொல்லிவிட முடியுமா? அதற்கான உரிமையும் அவளுக்கு கிடையாதே. தனக்கு ஒரு மூத்த சகோதரன் இருந்திருந்தால் இது மாதிரிதான் அன்பு காட்டியிருப்பான் என்று அவளுக்குத் தோன்றியது.

பொம்மை போன்று எந்த உணர்ச்சியும் காட்டாது நாட்களை கடத்தினாள்.

No comments

Leave your comment

In reply to Some User

Popular Reads

    Recent Updates

    Copyright © 2009 - 2025 Chillzee.in. All Rights Reserved.