Log in Register

Login to your account

Username *
Password *
Remember Me

Create an account

Fields marked with an asterisk (*) are required.
Name *
Username *
Password *
Verify password *
Email *
Verify email *
Captcha *

இனிய Chillzee வாசகர்களே, கொரோனா வைரஸ் நோய் (COVID-19) என்பது புதிதாக கண்டுபிடிக்கப்பட்ட கொரோனா வைரஸால் ஏற்படும் ஒரு தொற்று நோயாகும். உங்களையும், மற்றவர்களையும் இந்த நோய் தொடராமல் காத்துக்கொள்ள, Social distancing எனும் சமூக விலகலை கடைப்பிடியுங்கள். Hand soap பயன்படுத்தி கைகளை கழுவுங்கள். தேவை இல்லாமல் உங்கள் முகத்தைத் தொடாமல் இருங்கள். இந்த வைரஸ் பற்றிய அதிகாரப்பூர்வமான விபரங்களுக்கு கீழிருக்கும் இணையத்தளங்களை பாருங்கள்:
உலக சுகாதார அமைப்பு (WHO), இந்திய அரசு, தமிழக அரசு
வதந்திகளை பரப்பாதீர்கள், வதந்திகளை நம்பாதீர்கள்!
- Chillzee Team

1 1 1 1 1 Rating 5.00 (2 Votes)
தொடர்கதை - அன்பே உந்தன் சஞ்சாரமே - 23 - தேவி - 5.0 out of 5 based on 2 votes
Pin It

23. அன்பே உந்தன் சஞ்சாரமே - தேவி

Anbe Undhan Sanjaarame

திக்கு பிரயுவை எண்ணி கொஞ்சம் கவலையாக இருந்தது. அவன் பிரயுவிடம் மனம் விட்டு பேசி, அவளின் மனதில் என்ன இருக்கிறது என்று தெரிந்து கொள்ளலாம் என்றால், அவள் hospital இல் தங்கி விட்டாள்.

தன் மாமனாருக்கு அட்டாக் வந்த அன்று பிரயுவின் தங்கைகள் இருவரும் அவளை குறை சொல்லி பேசியது அவனுக்கு அதிர்ச்சி அளித்தது. ப்ரயு ட்ரைனிங் போவதை பற்றி சொல்லாதது அவருக்கு மட்டுமல்ல .. எல்லோருக்கும் அதிர்ச்சிதான். ஆனால் அது மட்டுமே அவரின் உடல்நிலைக் குறைவிற்கு காரணம் என்று தோன்றவில்லை. மேலும் பிரயுவின் தங்கைகள் அன்றைய அதிர்ச்சியில் பேசியதாகவும் தெரியவில்லை. அவளை ஏற்கனவே குறை சொல்லி கொண்டிருப்பதாக தோன்றியது. ப்ரயு இதை பற்றியெல்லாம் அவனிடம் எதுவுமே சொன்னதில்லை.

அப்போதுதான் அவனுக்கு தோன்றியது. அவள் எல்லோரிடம் இருந்தும் விலக ஆரம்பித்து விட்டாளோ என்று.. ஏன்..? அவளை யார் என்ன சொன்னார்கள்? இதை பற்றியெல்லாம் கேட்க வேண்டும் என்று எண்ணியிருந்தான்.

அவர் discharge ஆகி வீட்டிற்கு சென்ற பிறகு பிரயுவிடம் கேட்டுக் கொள்ளலாம் என்று விட்டான். ஆனால் பிரயுவும் அங்கே செல்வாள் என்று எண்ணவில்லை. முதலில் மறுக்க எண்ணியவன், அவளின் ஆதிப்பா என்ற அழைப்பில் அவனால் மறுக்க இயலவில்லை.

தொடர்புடையவை: உங்களுக்கு இதுவும் கூட பிடிக்கலாம்... -

மனோஹரியின் "காதல் பின்னது உலகு" - கல்யாணமாம் கல்யாணம்…

படிக்க தவறாதீர்கள்... 

மூன்று வருடங்கள் அவளை விட்டு தனியாக இருந்த ஆதிக்கு, இங்கே வந்த பிறகு மூன்று நாட்கள் அவளை விட்டு இருக்க முடியவில்லை. அவர்கள் இருவரும் இன்னும் பேசிக் கொள்ளவில்லை என்றாலும், அவள் அவனோடு அவன் வீட்டில் இருக்கிறாள் என்பதே அவனுக்கு நிறைவாக இருக்கும். மேலும் இங்கே இருக்கும் பொழுதுகளில் அவனின் தேவைகளை அவள் செய்து கொடுப்பாள் என்பதால் அவளை மிகவும் மிஸ் செய்தான்.

இந்த மூன்று நாட்களாக போனில் அழைத்தாலும் அவள் அதிகமாக பேசுவதில்லை. யாராவது உறவினர் வந்து கொண்டிருப்பதால், அவர்களை கவனிக்க நேரம் சரியாக இருந்தது. தந்தையை பார்க்க வந்தாலும், அவர் அதிகம் அலட்டாதபடி , அவளோ அவள் அம்மாவோ தான் உறவினர்களின் கேள்விக்கு பதில் சொல்ல வேண்டி வந்தது. அவர்களின் அக்கறையை நாம் மதிக்காமல், கிளம்புங்கள் என்று சொல்ல முடியாது. அதனால் அவர்கள் கிளம்பும் வரை அவர்களோடு டைம் ஸ்பென்ட் செய்ய வேண்டியிருந்தது. அதனால் ஆதி அவளை அழைக்கும் போது பேசி உடனே வைத்து விடுவாள்.

மூன்று நாட்கள் கழித்து இனி தாங்காது என்று எண்ணியவனாக , வேலை முடிந்து வரும்போது அவரை பார்த்துவிட்டு வருவதாக தாயிடம் தெரிவித்து விட்டு, நேராக மாமனார் வீட்டிற்கு சென்றான்.

வீட்டு கதவு லேசாக திறந்திருக்கவும் அவன் பெல் அடிக்காமல் உள்ளே வந்து விட்டான். மாமனார் அறையில் பேச்சு குரல் கேட்கவும் முதலில் அவரை பார்த்து வர எண்ணி அங்கே சென்றான். உள்ளே பிரயுவின் அம்மா, அவள் அப்பாவிடம்

“ஏங்க .. உங்களுக்கு திடீரென்று இப்படி ஆச்சு? நீங்க அவ்ளோ சீக்கிரம் தைரியம் இழக்க மாட்டீங்களே? என்ன ஆச்சு?”

“ப்ரத்யா எங்கே?”

“அவள் மாடியில் துணி எடுத்து வர போய் இருக்கிறாள்?”

“ஏன்மா.. உனக்கு ப்ரயு செஞ்சது அதிர்சியா இல்லியா?”

“அதிர்ச்சிதான்.. அதனால் தான் எங்கே இருக்கிறோம், என்ன செய்யறோம் நு தெரியாமல் அவளை அடித்து விட்டேன்.. ஆனால் எனக்கு அதிர்ச்சி அவள் மாப்பிள்ளையிடம் கூட சொல்லவில்லை என்பதுதான்”

‘தெரியும்.. அதை நினைத்து கொண்டே தான் நான் வீட்டிற்கு வந்தேன்”

“நம்ம மாப்பிள்ளை இதை பெரிய பிரச்சினை ஆக்கவில்லை.. இல்லை என்றால் அவள் வாழ்க்கை என்ன ஆகும்?” என்று கவலையோடு பேச,

அப்போது அவர்கள் கவலையை போக்க எண்ணி, உள்ளே செல்ல எட்டு எடுத்தவன் , தன் மாமனாரின் பேச்சால் நின்றான்.

“இப்போ அவ நல்ல இருக்கான்னு நினைக்கறியா?” என்றார்.

“ஏன் அப்படி சொல்றீங்க? அவர்தான் இங்கேயே வந்துட்டாரே? வந்தும் பத்து நாள் ஆச்சு. இனிமேல் என்ன பிரச்சினை அவளுக்கு?”

“உனக்கு புரியலையா? மாப்பிள்ளை வரது நமக்கு மட்டும் தெரியலன்னா பரவால்ல .. பிரயுவிற்குமே தெரியல.. அதோட அவள் வேலை விஷயத்தை நம்மகிட்ட மட்டும் இல்ல ..அவங்க வீட்லேயும் சொல்லல.. இதுலேர்ந்து என்ன தெரியுது? அங்கயும் அவ யார்கிட்டயும் பேசுறது இல்ல.. நான் யோசிச்சது இதை தான்.. “

“ஹ்ம்ம்.. நீங்க சொல்றது புரியுது.. நம்ம மேல தான் அவளுக்கு உடம்பு சரியில்லாதப்ப அவள இங்கே வச்சு பார்துக்கலன்னு கோபம்.. அவங்க கூட என்ன பிரச்சினைன்னு புரியலேயே?”

“அந்த சமயம் நாம பண்ணது சரியா?”

 •  Start 
 •  Prev 
 •  1  2  3  4  5 
 •  Next 
 •  End 

About the Author

Devi

Latest Books published in Chillzee KiMo

 • Idhayappoo eppothu malarumIdhayappoo eppothu malarum
 • Kadal serum mazhaithuligalKadal serum mazhaithuligal
 • Katru kodu kannaaleKatru kodu kannaale
 • Mazhaimegam kalaintha vaanamMazhaimegam kalaintha vaanam
 • Ninaivugalukkum nizhal unduNinaivugalukkum nizhal undu
 • Oruvar manathile oruvaradiOruvar manathile oruvaradi
 • Pandiya Nedunkaviyam - Pagam 1Pandiya Nedunkaviyam - Pagam 1
 • Nija vaazhkkai kathal kathaigalNija vaazhkkai kathal kathaigal

Completed Stories
On-going Stories
 • -NA-
Add comment

Comments  
# RE: தொடர்கதை - அன்பே உந்தன் சஞ்சாரமே - 23 - தேவிDevi 2016-07-24 22:44
ஹாய்.. friends.. சாரி.. எல்லாருக்கும் லேட் ஆஹ reply பண்றதுக்கு ..
இந்த சீரீஸ் பொறுத்த வரை .. நான் ஒவ்வொரு எபிசொட் லே நீங்க கேட்குற கேள்விகளோ, சந்தேகங்களோ அடுத்த எபிசொட்லே மீட் பண்ற மாதிரி எழுதிட்டு .. தான் கமெண்ட்ஸ் க்கு reply செய்யறேன்.. அதனால் முதல் வாரம் கமெண்ட்ஸ் க்கு அடுத்த வாரம் பதில் சொல்றேன் . reply தாமதத்திற்கு மன்னிக்கவும்..
Reply | Reply with quote | Quote
+1 # RE: தொடர்கதை - அன்பே உந்தன் சஞ்சாரமே - 23 - தேவிvathsala r 2016-07-18 15:47
very nice epi devi. romba azhgaa ezhuthi irukeenga. (y) (y) ethaiyum migaippaduthaama azhagaa yathaarthamaa solli irukeenga. Happy ending koduthidunga pleaseeeeeeee....
Reply | Reply with quote | Quote
+1 # RE: தொடர்கதை - அன்பே உந்தன் சஞ்சாரமே - 23 - தேவிThangamani.. 2016-07-18 11:42
ஹாய் தேவி..லேட்டா கமென்ட் கொடுக்கிறேன்.
மன்னிக்கவும்.என் 2ஆவது மருமகள் ஃபேமிலிவே யில் உள்ளார்.அவரைப் பார்க்கப் போயிருந்தேன்.இப்பதான் வந்தேன்.அதான் லேட்
பா..ரொம்ப நல்லா எழுதிருக்கீங்கப்பா...ப்ரயுக்கு
ஒண்ணும் ஆகக்கூடாது..ஆண்டவன வேண்டிக்கிறேன்..ஆதியும் ப்ரயுவும் சந்தோஷமா
வாழணும்.இனி அவங்க ரெண்டு பேரும் அவங்களுக்காக வாழணும்.எப்போதும் போல் எனக்குப் புடிச்சிருக்கு...
Reply | Reply with quote | Quote
+1 # NiceKiruthika 2016-07-18 10:38
Romba nalla epi ... yellorum prayva pandhadi ippadi konduvanthu vittutangale .. cha
Reply | Reply with quote | Quote
+1 # RE: தொடர்கதை - அன்பே உந்தன் சஞ்சாரமே - 23 - தேவிJansi 2016-07-17 15:18
Nice epi Devi

Pratyu frnd kobatil pesuvatu romba piditatu enaku , pala neram kudumbatuku puriyaata valikal nadpuku maddum puriyum...

Aatiku meeti problems-m teriya varuma? Pratyu eppotu nalam adaivaal?...
Reply | Reply with quote | Quote
+2 # RE: தொடர்கதை - அன்பே உந்தன் சஞ்சாரமே - 23 - தேவிTamilthendral 2016-07-16 20:45
Nice update Devi
Prayukku ethuvum aagakoodathu
Athiyoda nilamaiyai ninathu kashtama irukku :sad:
Aduthu enna agum :Q:
Reply | Reply with quote | Quote
+1 # RE: தொடர்கதை - அன்பே உந்தன் சஞ்சாரமே - 23 - தேவிchitra 2016-07-16 18:08
devi joraa eluthi irukinga , late aaga ellorum avanga avanga thappai realise pannaranga , better late than never , let us wait and see .
Reply | Reply with quote | Quote
+1 # Nice episode Devi jiChillzee Team 2016-07-16 17:43
Prayu pavam :cry:
Enna sonalum Aadhi panathu avanga amma panathu apram prayu parents panathu ethayum sari nu sola mudiala :yes:
Marriage ku apram entha reason kagavum Husband and Wife pirunchu irkrathula enaku udanpaadu ila :no:
Aadhi mela semma kovama irku ji :angry:
Waiting to know wat next
Reply | Reply with quote | Quote
+1 # RE: தொடர்கதை - அன்பே உந்தன் சஞ்சாரமே - 23 - தேவிrspreethi 2016-07-16 16:50
Nice episode.... ippodhan yellarum realize panranga appa amma, husband n frnd nu.... ippavum yaarukum yenna prachana nu correct ah theriyala idha irukum adha irukum nu...

Avangaluku puriyuma prayu ku idhu oru naal la vandha prachana illa ovvoru naalum Vida thurathina prachana nu... aadhi Kavala padradhu varuthama dhan irukku oru kanavana avar badhikka panrarunu ... bt idhu avara theadikittadhu....

Eagerly waiting for Nxt update... prayu ku yenna aachunu therinjukanum....
Reply | Reply with quote | Quote
+1 # RE: தொடர்கதை - அன்பே உந்தன் சஞ்சாரமே - 23 - தேவிChithra V 2016-07-16 15:24
Ellarukkum avanga avanga side la pnannadhu niyayama padudhu but prathyu nilamai pathi yarum yosikkala :sad:
Ivlo nal phone la kuda pesama irukka avalai eppadiyavadhu samadhanam panna adhi ninaikala :-?
But adhi seekrama India vara romba kashtapatano :Q:
Prathyu Ku onnum aagadhu nu thonudhu :yes:
Iniyavadhu happy moment varattum avanga life la :)
Nice update devi (y) (y)
Reply | Reply with quote | Quote
+1 # AusNAarthiram 2016-07-16 15:08
Nice epi devi.
Reply | Reply with quote | Quote
+1 # RE: தொடர்கதை - அன்பே உந்தன் சஞ்சாரமே - 23 - தேவிAnna Sweety 2016-07-16 12:49
but namakku ivangalaam enna seyraangandrathu vishayam illai...prayu life nalla iruka mukkiya thevai aadhi kum prayuvukum varum understanding thaan... :yes:
enna irunthaalum aadhi than amma thangaikaaka kalyaanam seythathai niyaaya padutha mudiyaathu... oru velai vera ethuvum reason vachurukaaro? :Q: ....but ippa avar epdi maari irukaar...ennna seythurukaar...seyya poraarnu therinhthu kolla aaval.... :yes: :-)

Nijamavey Prayu ivangalaam yosika maathiri Divorce plan seythaangalaa... :Q: Prayuvoda soft natureku avanga apdi oru mudivukku povaangannu thonalai.....but avanga anubavicha valikku avanga epdi venaalum yosika seyyum soolnilai...poor prayu :sad:
Reply | Reply with quote | Quote
+1 # RE: தொடர்கதை - அன்பே உந்தன் சஞ்சாரமே - 23 - தேவிAnna Sweety 2016-07-16 12:47
Devi sis epi super ah eluthirukeenga... (y)
Prayu really paavam.... :cry: enna samaathaanam sonnalum prayu amma appa solrathellam othukira maathiri illa.... :no: .ponnai nallu varusham maamiyaar kooda mattum irunnu kalyaaanam seythu koduthutu...athil udambu sari illainu vanthappa ennanu kooda yosikaama... :o maamiyaar paarthupaangannu solli vittutu vanthuttu...(maamiyaar makalai epdi treat seyraangannu koodavaa kavanikalai...?) ippo heart attack kavalinulaam sonnaa.... enna solla ivangalai.... :Q: but nijathilum ipdi niraiya parents... :yes:
Prayu maamiyaar ultimate...nalla maamiyaaraa illaiyaam nalla ammaavaam.....than marumakalai nesikaathaa entha maamiyaarum than makanukku nalla ammavaa irukavey mudiyaathu.... ippo aadhiyoda athanai valikum mukkiya kaaranam avar thaaney...ithula nalla ammavaa :-?
Reply | Reply with quote | Quote
+1 # RE: தொடர்கதை - அன்பே உந்தன் சஞ்சாரமே - 23 - தேவிAmutha Anand 2016-07-16 12:39
Nice epi..
Reply | Reply with quote | Quote
+1 # AusPriyasudha 2016-07-16 12:29
As usual rocking devi.

Prayu Appa than avalai first purinchuitar.
Aadhi ippo avalai pathi therinthu kondadalaam athil use irukum a?
Hope she will cure and happily live with aadhi
Reply | Reply with quote | Quote
# RE: AusDevi 2016-07-24 22:46
:thnkx: பிரியா.. ஆதி புரிந்து கொள்வதன் பலன் அவனுக்கு கிடைக்குமா ? அடுத்த எபிசொட் படிக்கவும்
Reply | Reply with quote | Quote
# RE: AusDevi 2016-07-24 22:46
:thnkx: அமுதா
Reply | Reply with quote | Quote
# RE: AusDevi 2016-07-24 22:49
:thnkx: Sweety sis..
Prayu amma appa pathi ungal opinion right. . but some time circumstances avanga kannai maraikkiradhu.. neenga sonna madhiri ponnu kanavan veettoda irundha podhum ninaikira parents thaan niraya.. ange sandhoshama irukkala enbadhu avangalin adutha prachina..
:yes: aadhiyin amma...nalla ammava idhuvaraikkum illai.. inimel appadi maruvangala :Q:
Reply | Reply with quote | Quote
# RE: AusDevi 2016-07-24 22:52
:yes: Aadhi thaan mukkiyam.. idhuvaraikkum purindhu kollamal, prayuvin mananilai patri ennadhavan. .ini maaruvana :Q: aavanudaya vilakkangal accept panna padumaa :Q: next episode il parkkalam...
Prayu andha alavu pogamatta.. still.. Aadhi yidam pesuvaal ..
:thnkx: :thnkx: for your detailed comments.. sis..
Reply | Reply with quote | Quote
# RE: AusDevi 2016-07-24 22:53
:thnkx: Aarthiram
Reply | Reply with quote | Quote
# RE: AusDevi 2016-07-24 22:55
:yes: CV avaravar nyayam avaravarukku.. but.. Prayu .. avalin nyayathai solla kooda mudiyavillai .. :-| :yes: Aadhi thirumbi vara konjam kashtapattan.. adhu ennanu.. varum episode il parkkalam.. :yes: Prayuvirku onnum agadhu.. but avaravar thavarai unarndhu kolla vaippu yerpadu,
:thnkx: for your comments CV
Reply | Reply with quote | Quote
# RE: AusDevi 2016-07-24 22:57
:yes: Preethi.. Prayu vai serndha yarukkum idhu oru naal prachinai illai endru ippodhum puriyavillai.. Aadhi.. :-| pavam thaan.. but avar seydhadhin palanai avar anubavikkiraar..
:thnkx: :thnkx: for your comments Preethi
Reply | Reply with quote | Quote
# RE: AusDevi 2016-07-24 22:58
:yes: Team.. Husband & wife endha soolnilaiyilum piriyaamal vaazhndadhann niraivu + madhuppu..
:thnkx: for your comments team
Reply | Reply with quote | Quote
# RE: AusDevi 2016-07-24 22:59
:thnkx: Chitra.. Let us see what happens next (y)
Reply | Reply with quote | Quote
# RE: AusDevi 2016-07-24 23:00
:thnkx: Tamil..
Prayuvirku edhuvum agadhu.. & Aadhi yum realiaze pannuvan..
Reply | Reply with quote | Quote
# RE: AusDevi 2016-07-24 23:02
:thnkx: Jansi .. :yes: Friends .. purindhu kollum alavu ... avargalin kudumbam kooda puindhu kolvadhillai..
:yes: Aaadhi will know every thing.. & she get well soon
Reply | Reply with quote | Quote
# RE: AusDevi 2016-07-24 23:03
:thnkx: Kruhtika.. Prayuvai normal aakidalam seekirame
Reply | Reply with quote | Quote
# RE: AusDevi 2016-07-24 23:05
:sorry: for the late reply...
:thnkx: for your comments ma.. ungalai madhiri nanum prayuvirku onnum aagakoodadhu nnu than ninaikiren.. Aadhi & prayu will happy in future..
Congrats.. to you & your Daughter In law.. Happy to know of the new arrival to your family
Reply | Reply with quote | Quote
# RE: AusDevi 2016-07-24 23:07
:thnkx: Vathsala mam.. Kandippaaa... happy ending thaan. .Don't worry
Reply | Reply with quote | Quote

Come join the FUN!

Write @ Chillzee
Download Chillzee Jokes for Android
(Click the image to get the app from Google Play Store)
Go to top