Log in Register

Login to your account

Username *
Password *
Remember Me

Create an account

Fields marked with an asterisk (*) are required.
Name *
Username *
Password *
Verify password *
Email *
Verify email *
Captcha *
Menu
 நிறைவுப்பெற்ற கதைகள் (Completed stories) --- தொடர் கதைகள் (Ongoing stories) --- ஆசிரியர் வாரியாக தொகுக்கப் பட்ட நிறைவுப்பெற்ற கதைகள் (Completed stories by Author) --- தமிழ் தொடர் அத்தியாயங்கள் (Tamil Episodes) --- கதைகள் (Stories) --- காதல் தொடர்கள் (Romantic stories) --- சிறு கதைகள் (Short stories) --- காதல் சிறு கதைகள் (Romantic short stories) --- Chillzeeயில் எழுதுங்கள் (Write @ Chillzee) --- வகை வாரியாக பிரிக்கப் பட்ட சிறு கதைகள் (Short stories by category) --
1 1 1 1 1 Rating 5.00 (2 Votes)
தொடர்கதை - கண்களின் பதில் என்ன...??? மௌனமா...??? - 07 - சித்ரா. வெ - 5.0 out of 5 based on 2 votes
Pin It

07. கண்களின் பதில் என்ன...??? மௌனமா...??? - சித்ரா. வெ

Kangalin pathil enna? Mounama?

உயிரே என்னுயிரே...

என்னமோ நடக்குதடி...

அடடா இந்த நொடி...

வாழ்வில் இனிக்குதடி...

ஒரு நிமிடம்.. ஒரு நிமிடம்..

எனை நீ பிரியாதே...

என்னருகில் நீ இருந்தால்...

தலை கால் புரியாதே...

நிஜம் தானே கேளடி...

நினைவெல்லாம் நீயடி...

நடமாடும் பூச்செடி...

நீ என்னை பாரடி...

என்று காரில் அந்த பாடல் ஒளித்துக் கொண்டிருக்க... அவளுடன் இருக்கும் இந்த நேரங்களை சஞ்சயும் சந்தோஷமாக அனுபவித்தான்... இவளுடன் எத்தனையோ முறை காரில் பயணித்து இருந்தாலும்... இன்று இருவரும் சரியாக பேசிக் கொள்ளவில்லை என்றாலும்... இந்த மூன்று வருடம் பார்க்காமலும் பேசாமலும் இருந்ததற்கு.... இந்த நேரம் அவனுக்கு முக்கியமான ஒன்றாக இருந்தது... சீக்கிரமே எல்லாம் சரியாகிவிடும் என்று நம்பினான் அவன்...

அவன் வீட்டிற்கு முன் கார் வந்து நின்ற பின்னும்... நீரஜா இன்னும் தூக்கத்தில் தான் இருந்தாள்... அவளது தூக்கத்தை கெடுக்காமல்... அப்படியே தூக்கி கொண்டு போகலாமா என்று யோசித்தான்... அப்படி சென்றால் ஒருவேளை இவன் அம்மாக் கூட அமைதியாக இருப்பார்கள்... ஆனால் இவளுக்கு தெரிய வந்தால் தையாதக்கான்னு குதிப்பாளே... ஏற்கனவே பட்டது போதாதா.. அதுமட்டுமில்லாமல் இன்னும் இவள் சாப்பிடவில்லையே... சாப்பிட்டு தான் இவள் தூங்க வேண்டும் என்று நினைத்து எழுப்பினான்.

சஞ்சய் எழுப்பியதும் திடுக்கிட்டு எழுந்த நீரஜாவிற்கு முதலில் ஒன்றுமே புரியவில்லை... பின் அவனோடு காரில் வந்தது ஞாபகம் வந்தது... பின் காரிலிருந்து இறங்கும் போது பார்த்தால் வந்திருப்பது அவன் வீடு...

"என்ன உங்க வீட்டுக்கு கூட்டிக்கிட்டு வந்திருக்கீங்க.." என்றாள்.

"இந்த மழையில ஜானுவும் நிக்கியும் வீட்டுக்கு வர்றது சேஃப் இல்ல... அப்புறம் மதியத்துல இருந்து சாப்பிடாம நீ இருக்க... வீட்ல போய் என்ன சாப்பிடுவ... அதனால தான் இங்க கூட்டிட்டு வந்தேன்.. அம்மா ஏதாவது செஞ்சு வச்சிருப்பாங்க வா..." என்றான்.

இப்போது அவளுக்கு இருக்கும் பசிக்கு இது தான் சரி என்று அவளும் அமைதியாகச் சென்றாள்.

காலிங்பெல்லை அழுத்திவிட்டு இவர்கள் காத்திருக்க... சில நிமிடங்கள் கழித்து வந்து கதவை திறந்த அம்பிகா... நீரஜாவை பார்த்து ஆச்சர்யப்பட்டார்...

"நிரு வா வா.." என்ற அம்பிகா... பின் அவளது சோர்ந்த முகத்தைப் பார்த்து... "என்ன நிரு உடம்பு சரியில்லையா..." என்று விசாரித்தார்...

பின் சஞ்சயிடம் திரும்பி... "என்ன சஞ்சய் நீரஜாக்கு என்ன ஆச்சு..." என்றுக் கேட்டார்.

தொடர்புடையவை: உங்களுக்கு இதுவும் கூட பிடிக்கலாம்... -

நிஷா லக்ஷ்மியின் "வானவிழியழகே..." - காதல் கலந்த குடும்ப தொடர்...

படிக்க தவறாதீர்கள்...

"அம்மா நிருவுக்கு ஒன்னுமில்ல... அவ மதியத்துல இருந்து சாப்பிடல... ஏதாவது சாப்பிடக் கொடுங்க..." என்றான்.

நிலைமயை புரிந்துக் கொண்ட அம்பிகாவும் பின் அவளை உள்ளே அழைத்துச் சென்று ஃப்ரஷ் ஆக சொல்லிவிட்டு... டைனிங் டேபிளில் சாப்பாடை எடுத்து வைத்தார்.

மாற்றிக் கொள்ள உடை இல்லாததால்... வெறும் முகம் கழுவிக் கொண்டு நீரஜா டைனிங் டேபிளுக்கு வர... சஞ்சயும் ஃப்ரஷ் ஆகி வேறு உடை மாற்றிக் கொண்டு அங்கே வந்தான்... பின் அம்பிகா செய்து வைத்திருந்த இட்லியையும் சாம்பாரையும் பரிமாற... அதை சாப்பிட்ட நீரஜாவிற்கு அது தேவாமிர்தமாக இருந்தது...

"என்னம்மா நிரு... மதியத்துல இருந்து சாப்பிடாம இருந்திருக்க... கேண்டீன்ல ஏதாவது சாப்பிட கிடைச்சிருக்குமே... இப்படி பட்டினி இருந்தா உடம்பு என்னாகும்... ஏற்கனவே உனக்கு அல்சர் இருந்ததா நிக்கி சொல்லியிருக்கான்... அப்படி இருக்கும் போது கவனமா இருக்க வேண்டாமா...??"

"ஆன்ட்டி கேண்டின்ல வெறும் ஃபிரைட் ரைஸும், வெஜிடபிள் பிரியாணியும் தான் இருந்துச்சு... டாக்டர் கண்டிப்பா காரத்தையும், ஆயில் அயிட்டததையும் தவிர்க்க சொல்லியிருக்காரு ஆன்ட்டி..." என்று சொன்னவள்... பின் நாக்கை கடித்துக் கொண்டு... அய்யோ யாருக்கும் தெரியக் கூடாதுன்னு நினைச்சதை சொல்லிட்டோமே என்று நினைத்தாள்.

டாக்டர் என்று சொன்னதுமே... அம்பிகாவும் சஞ்சயும் அவளை அதிர்ச்சியாக பார்த்தனர்.

"என்ன நிரு சொல்ற... டாக்டர் சொன்னாரா... அப்போ இன்னும் இந்த பிரச்சினை உனக்கு சரியாகலையாமா...?"

"இல்ல ஆன்ட்டி... இப்போ சிங்கப்பூர்ல இருந்தப்ப திரும்பவும் வந்துடுச்சு... நிக்கிக்கிட்டயும் ஜானுக்கிட்டேயும் சொல்லிடாதீங்க.. அப்புறம் கவலைப்படுவாங்க..."

  •  Start 
  •  Prev 
  •  1  2  3  4  5 
  •  Next 
  •  End 

Add comment
Dear readers, Comments feature is provided for sharing your comments about this article.
Please restrain from using it for other purposes.
Chillzee.in reserves all rights to remove / modify any irrelevant / inappropriate comments without any prior notification.
To read our Comment / Forum rules, please visit Chillzee Comments & Forum Rules.Thank you.
If you have any queries please contact administrator @ admin@chillzee.in

Comments  
+1 # RE: தொடர்கதை - கண்களின் பதில் என்ன...??? மௌனமா...??? - 07 - சித்ரா. வெMeera S 2016-08-22 21:00
Super epi sis.. (y)
Sanjay varumpothu than ava vetri kita ph la pesanuma?... ayo hmm...
ava konjam irangi vanthu goodmorning solla, sir night nadanthatha ninaichu pesamale poitar...
pathathuku call taxi la po nu vera sollitar...
sanjay sorry ketum no use... adhum amma eduthu sonna piragu than thaan senja thapu avaruke puriyuthu.. hmm
ini ena senji neeruva sanjay samathana paduthuvar?... :Q:
eagerly waiting for your next epi sis... :yes:
Reply | Reply with quote | Quote
# RE: தொடர்கதை - கண்களின் பதில் என்ன...??? மௌனமா...??? - 07 - சித்ரா. வெChithra V 2016-08-22 22:39
Thanks for your cmnts meera :thnkx: :thnkx:
Sanjay neeru va samadhanam paduthuvana :Q:
Wait panni parkkalam :-) :thnkx:
Reply | Reply with quote | Quote
+1 # LovelyKiruthika 2016-08-19 18:27
Super epi
Reply | Reply with quote | Quote
# RE: LovelyChithra V 2016-08-21 20:33
:thnkx: :thnkx: kiruthika
Reply | Reply with quote | Quote
+1 # RE: தொடர்கதை - கண்களின் பதில் என்ன...??? மௌனமா...??? - 07 - சித்ரா. வெரகசிய ஜனனி 2016-08-18 13:05
Ivinga evlo dhooram than poranganu paka na semma aavaloda waiting chithra v mam :-) .. super epi.. (y)
Reply | Reply with quote | Quote
# RE: தொடர்கதை - கண்களின் பதில் என்ன...??? மௌனமா...??? - 07 - சித்ரா. வெChithra V 2016-08-21 20:32
(y) janani avanga sandai ai parkka ivlo waitinga :-)
:thnkx: :thnkx: janani
Reply | Reply with quote | Quote
+1 # RE: தொடர்கதை - கண்களின் பதில் என்ன...??? மௌனமா...??? - 07 - சித்ரா. வெAmutha Anand 2016-08-18 10:40
Ivanga rendu perukkum adhiga love than sandai ku karanam... ore possessive than....

Seekiram samadhanam agugappa...
Reply | Reply with quote | Quote
# RE: தொடர்கதை - கண்களின் பதில் என்ன...??? மௌனமா...??? - 07 - சித்ரா. வெChithra V 2016-08-21 20:31
Renduperum seekiram samadhanam avangala :Q:
Wait panni parkkalam amudha :-) :thnkx: :thnkx:
Reply | Reply with quote | Quote
+1 # RE: தொடர்கதை - கண்களின் பதில் என்ன...??? மௌனமா...??? - 07 - சித்ரா. வெmadhumathi9 2016-08-18 05:18
Haha mattikittara boss
Reply | Reply with quote | Quote
# RE: தொடர்கதை - கண்களின் பதில் என்ன...??? மௌனமா...??? - 07 - சித்ரா. வெChithra V 2016-08-21 20:30
Haha Amma mattikittaru madhu :thnkx: :thnkx:
Reply | Reply with quote | Quote
+1 # RE: தொடர்கதை - கண்களின் பதில் என்ன...??? மௌனமா...??? - 07 - சித்ரா. வெSubhasree 2016-08-17 23:54
Interesting epi chitra...
Sanjay character nalla irukku .... Thapai unarnthu
Neeru sanjay samathanam aavangala :Q:
Reply | Reply with quote | Quote
# RE: தொடர்கதை - கண்களின் பதில் என்ன...??? மௌனமா...??? - 07 - சித்ரா. வெChithra V 2016-08-21 20:29
Neeru sanjay samadhanam avangala :Q:
Wait panni parkkalam subhashree :thnkx: :thnkx:
Reply | Reply with quote | Quote
+1 # RE: தொடர்கதை - கண்களின் பதில் என்ன...??? மௌனமா...??? - 07 - சித்ரா. வெDevi 2016-08-17 21:54
Nice update CV (y)
Rendu perum irangi vandhu marupadiyum yerikittangale :zzz pona jenmathile vikramadhithan vedhalamo irundhiruppangalo ;-)
Interesting narration CV (y) waiting to read more
Reply | Reply with quote | Quote
+1 # RE: தொடர்கதை - கண்களின் பதில் என்ன...??? மௌனமா...??? - 07 - சித்ரா. வெChithra V 2016-08-21 20:28
Vedhalam :D example (y) devi
:thnkx: :thnkx: devi
Reply | Reply with quote | Quote
+1 # கண்களின் பதில் என்ன . . . ??? மௌனமா . . . ???anjana 2016-08-17 21:02
ada marupadi sandai ya...vetri and vaishu vala inum enalam sandai vara pogutho....!!!
Reply | Reply with quote | Quote
# RE: கண்களின் பதில் என்ன . . . ??? மௌனமா . . . ???Chithra V 2016-08-21 20:26
:thnkx: :thnkx: anjana
Innum ennenna sandai varudhu nu wait panni parpom :-)
Reply | Reply with quote | Quote
+1 # RE: தொடர்கதை - கண்களின் பதில் என்ன...??? மௌனமா...??? - 07 - சித்ரா. வெJansi 2016-08-17 20:38
அடடா........மறுபடியும் ரெண்டு பேரும் கோபிச்சுட்டாங்களே......

சஞ்சய் ஸாரி கேட்டும் அவளுக்கு கோபம் குறையலைன்னா என்ன ரீசன்னு யோசிக்க வேண்டாமா?

வைஷீ பத்தி அவன் கிட்ட போட்டுக் கொடுக்கலாமான்னு பார்க்கிறேன். என்னச் சொல்றீங்க சித்ரா. :D
Reply | Reply with quote | Quote
# RE: தொடர்கதை - கண்களின் பதில் என்ன...??? மௌனமா...??? - 07 - சித்ரா. வெChithra V 2016-08-21 20:24
Sollunga jansi vaishu pathi sanjay kitta :grin:
:thnkx: :thnkx: jansi
Reply | Reply with quote | Quote
+1 # Nice Update Chitra.VChillzee Team 2016-08-17 20:36
Neeru- Sanjay ku ego than problem nu nenaikren :yes:
Munadi apdi enna nadanthuchu :Q:
Vaishu, Vetri rendu peraum vachu innum evlo sandai varumnu therinchuka waiting ;-)
Reply | Reply with quote | Quote
# RE: Nice Update Chitra.VChithra V 2016-08-21 20:23
:yes: ego um irukku renduperukum
Avangalukkulla enna sandai nu few episodes Ku apuram parkkalam :-)
:thnkx: :thnkx: team
Reply | Reply with quote | Quote
+1 # RE: தொடர்கதை - கண்களின் பதில் என்ன...??? மௌனமா...??? - 07 - சித்ரா. வெchitra 2016-08-17 20:32
nice update chitra, smootha poga vendiya life eppadi maathi maathi purinji sikkal aguthunu nalla solli irukinga ,sanjay eppo score pannaraar nu parpom
Reply | Reply with quote | Quote
# RE: தொடர்கதை - கண்களின் பதில் என்ன...??? மௌனமா...??? - 07 - சித்ரா. வெChithra V 2016-08-21 20:20
:thnkx: :thnkx: chitra
Nanum waiting sanjay epo score panrannu parkka :-)
Reply | Reply with quote | Quote

Come join the FUN!

Write @ Chillzee
Download Chillzee Jokes for Android
(Click the image to get the app from Google Play Store)
Go to top