(Reading time: 17 - 33 minutes)

னால் அறைக்கு வந்தவனுக்கு தூக்கம் தான் வரவில்லை... அவன் நீரஜா இப்போது அவனுக்கு பக்கத்தில் இருக்கிறாள்... அதுவும் அவன் வீட்டில்... நினைக்க நினைக்க சந்தோஷமாக இருந்தது... ஒரு பக்கமோ அவன் மனசு "டேய் இது தாண்டா உனக்கு நல்ல சந்தர்ப்பம்... இப்போ நீரஜா முன்னப் போல இயல்பா இருக்கா மாதிரி தோனுது... உன்னோட வீட்டில் வேற இருக்கா.. பேசாம போய் இப்பவே உன் மனசுல இருப்பதை சொல்லிடுடா...

அம்மாவும் இப்போதைக்கு மேல வர மாட்டாங்க... மாத்திரை போட்டா தூங்கிடுவாங்க... சோ இது தான் கரெக்ட் டைம் காதலை சொல்வதற்கு என்று நினைத்தது... நினைத்ததை உடனே செயல்படுத்த அவன் அறையிலிருந்து வெளியே வந்தான்... அவள் அறை கொஞ்சம் திறந்திருந்தது... கதவு திறந்திருக்கு அவ இன்னும் தூங்கல போல... என்று நினைத்த

...
This story is now available on Chillzee KiMo.
...

.

"குட்மார்னிங் ஆன்ட்டி.."

"குட்மார்னிங் நிரு... பேஸ்ட் ப்ரஷ் எல்லாம் வேணுமாம்மா பல் தேய்க்க..."

"என்னோட பேக்லயே எல்லாம் வச்சிருப்பேன் ஆன்ட்டி... நான் ப்ரஷ் பண்ணியாச்சு.."

"அப்போ டீயா காஃபியா...?? இல்ல சஞ்சய்க்கு சத்து மாவு கஞ்சி செய்றேன்... அதை சாப்ட்றீயா..??"

No comments

Leave your comment

In reply to Some User

Popular Reads

    Recent Updates

    Copyright © 2009 - 2025 Chillzee.in. All Rights Reserved.