(Reading time: 17 - 33 minutes)

"ரிம்மா... ஆனா இனிமேயாவது கவனமா இரு... ஆனா இப்படி உடம்பை கெடுத்துக்கிட்டு சிங்கப்பூர்ல அப்படி என்ன வேலை செய்ய வேண்டிய கட்டாயம்..." என்ற போது அவள் சிங்கப்பூர் சென்றதற்கு தானும் ஒரு காரணமோ என்று ஒரு குற்ற உணர்வு சஞ்சய்க்கு வந்தது...

"என்ன ஆன்ட்டி... இதுக்குதான் யார்க்கிட்டேயும் சொல்ல வேண்டாம்னு நினைச்சேன்... இப்போ என்ன நான் தான் இங்கேயே வந்துட்டேனே..."

"ஆமாம் இந்த நேரத்துல சாப்பிடாமயும் இருக்கக் கூடாதே... கேண்டின்ல இல்லன்னா என்ன... சஞ்சய் கூட போய் ஏதாவது வெளிய சாப்பிட்டிருக்கலாமே...

ஏம்பா சஞ்சய் நீயாவது அவ சாப்பிட்டாலா இல்லையான்னு கேக்கமாட்டியா...??" என்று நீரஜாவிடம் பேசிக் கொண்டிருந்த அம்பிகா சஞ்சயிடம் கேட்க... ஏற்கனவே குற்ற உணர்வில் இருந

...
This story is now available on Chillzee KiMo.
...

நான் படுத்துப்பேன்..." என்றாள். இதே ட்ரஸோட படுத்துக்கறத கம்பர்டஃபிளா இருக்கான்னு கேக்கறான் போல... நல்லவேளை இன்னைக்கு சல்வார் போட்டுக்கிட்டு ஆஃபிஸ் வந்தேன்... ஜீன்ஸ் போட்டுக்கிட்டு வந்திருந்தா கஷ்டமாக போயிருக்கும் என்று நினைத்தாள்.

"ஓகே குட் நைட்..." என்றவன் அவன் அறைக்கு வந்துவிட்டான்.

No comments

Leave your comment

In reply to Some User

Popular Reads

    Recent Updates

    Copyright © 2009 - 2025 Chillzee.in. All Rights Reserved.