(Reading time: 12 - 23 minutes)

ந்த குடும்பத்தில் வந்த முதல் கல்யாணம் என்பதால் மிக விமர்சையாக கொண்டாட முடிவு எடுத்து மைலாப்பூரில் ஒரு பெரிய கல்யாண மண்டபத்தை ஏற்பாடு செய்திருந்தார்கள் .

தாத்தாவின் கட்டாயத்தில் முதல் நாள் இப்போதைய வழக்கப்படி சேர்ந்து நின்று வரவேற்பு கொடுப்பது தவிர்க்க பட்டது , கல்யாணம் ஆகும் வரை அவர்கள் சேர்ந்து நிக்க லாகாது என்று பிடிவாதமாக மறுத்து விட்டார் ... 

ஆனால் அந்த காலம் போல வீட்டு அக்ஸ்ன்ட் காரில் ஆங்காங்கே ஓட்ட பட்ட ரோசா அலங்காரத்துடன் மாப்பிள்ளை ஊர்வலம் நடந்தது .

அருகில் இருந்த பிள்ளையார் கோவிலில் அவனுக்கு தாத்தா மாலையிட , கண ஜோராய் ஊர்வலமாய் வந்து ,அவள் தங்கைகள் வெகு பிரயாசை பட்டு தயாரித்த ஆரத்தி தட்டுக்கு முன் பவ்வியமாய் நின்றான் ... <

...
This story is now available on Chillzee KiMo.
...

ைல ஸ்கோப் இல்ல , அவர் விவசாயம் தான் பண்ணறார் , படிச்சது வேற தான் ,ஏன் அப்படி லைன் மாறுனாருன்னு தெரியலை , நீ வேணா பேசி பார்க்கிறதுனாலும் பாரு , இல்ல வேண்டாம்ன்னு நினைச்சாலும் தைரியமா சொல்லு , இதில் உன் தப்பு எதும் இல்ல , நீ எந்த காம்ப்ரோமிஸ்ஸும் பண்ண வேண்டிய அவசியம் இல்ல'' என்றார் தெளிவாக ....

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.