(Reading time: 14 - 28 minutes)

18. பேசும் தெய்வம் - ராசு

Pesum deivam

ன்று…

திரே நடுக்கத்துடன் பார்த்த சாந்தியைக் கண்டு முதலில் கோபம் வந்தாலும் பிறகு தன்னையே தேற்றிக்கொண்டான் கண்ணன்.

அவளது இந்த பயத்திற்கு காரணம் அன்பு. பருவ வயதை எட்டிய பிறகு அவளுக்கு அந்த வயதுக்குரிய ஆசைகள் எழாமல் ஒருவித பயத்தை உண்டாக்கி வைத்திருந்தாள்.

இப்போதும் தம்பி தன் மகளை திருமணம் செய்துகொண்டான் என்ற பிறகும் அவளது பயம் போகவில்லை.

தனது சந்தோசத்

...
This story is now available on Chillzee KiMo.
...

p>

“மாமா! தயவுசெய்து வருத்தப்படாதீங்க. எனக்கு உங்களைப் பிடிக்கும்.”

“அப்புறம் ஏன் என்னை விட்டு விலகிப்போறே? உன்னை எனக்கும் பிடித்துதான் திருமணம் செய்துகொண்டேன். எனக்கு உன்னையும் அக்காவையும் விட எதுவும் பெரிதில்லை.”

அவள் ‘மாமா’ என்று கேவியவளாய் அவன் காலடியில் தஞ்சமடைந்தாள்.

No comments

Leave your comment

In reply to Some User

Popular Reads

    Recent Updates

    Copyright © 2009 - 2025 Chillzee.in. All Rights Reserved.