(Reading time: 14 - 28 minutes)

னக்கான இடம் இதுதான் சாந்தி.” என்றவன் அவளை தூக்கி தன் மார்போடு அணைத்துக்கொண்டான்.

‘நான் உன்னை என் நெஞ்சத்தில் வைத்திருக்கிறேன் சாந்தி.’ என்று சொல்லாமல் சொல்லியது அவன் செயல்.

அவள் அப்படியே அவனது அன்பிற்குள் மூழ்கிப்போனாள்.

றுநாள் காலை.

படுக்கையை விட்டு எழ முயன்ற சாந்தியால் முடியவில்லை. கணவனின் இறுகிய அணைப்பால் அவள் முகம் வெட்கத்தால் சிவந்தது.

“ப்ச். பொழுது விடிஞ்சிருச்சு. விடுங்க மாமா.” சிணுங்கினாள்.

அவன் அவளை ஆசையுடன் பார்த்தான்.

அவள் தயக்கத்துடன் அவனை ஏறிட்டாள்.

“மாமா! அம்மாவுக்கு பயம். அது வந்து...” முழுதாக சொல்ல முடியாமல் தடுமாறினாள்.

...
This story is now available on Chillzee KiMo.
...

் தட்டுவது?’

யோசித்தவாறே கதவைத் திறந்தாள்.

அங்கே அன்பரசி முகத்தில் கலக்கத்துடன் நின்றிருந்தாள்.

அவளை அந்த மாதிரி பார்த்த உடன் சிந்தனாவின் தூக்ககலக்கம் ஓடியேப் போனது.

“என்னம்மா?” பதற்றத்துடன் கேட்டாள்.

“சு..சு..சுருதி.” கண்களில் கண்ணீர் வழிய தடுமாறினாள்.

No comments

Leave your comment

In reply to Some User

Popular Reads

    Recent Updates

    Copyright © 2009 - 2025 Chillzee.in. All Rights Reserved.