Log in Register

Login to your account

Username *
Password *
Remember Me

Create an account

Fields marked with an asterisk (*) are required.
Name *
Username *
Password *
Verify password *
Email *
Verify email *
Captcha *
Menu

Whats up @ Chillzee!

Write at Chillzee. <h3><b>Come join the FUN!</b ></h3>
Write at Chillzee.

Come join the FUN!

   Check out what's trending in the stories section @ Chillzee. Click this text to read more...                                                                  Check out what's trending in the stories section @ Chillzee. Click this text to read more...
(Reading time: 5 - 10 minutes)
1 1 1 1 1 Rating 5.00 (3 Votes)
தொடர்கதை - மலர்கள் நனைந்தன பனியாலே... - 33 - பிந்து வினோத் - 5.0 out of 5 based on 3 votes

33. மலர்கள் நனைந்தன பனியாலே - பிந்து வினோத்

Malargal nanainthana paniyale

This episode is dedicated to all Tamil youngsters!*

கடந்த சில நாட்களாக செய்திகளை படித்து வியந்து போய் இருக்கிறேன்...! இப்படி எல்லாம் நடக்குமா என்று வியக்கும் அளவிற்கு self discipline உடன் அமைதியான வழியில் எதிர்ப்பைக் காட்டி வெற்றி பெற்ற இளைஞர்கள் மற்றும் இளைஞிகளுக்கு என்னுடைய சல்யூட்!!!

வருங்கால தலைமுறையினரின் இந்த அழுத்தமான, உறுதியான, பாராட்டக் கூடிய நெறிகள் வியப்பை அளிக்கிறது!

அதே போல எம்ப்ளாயீஸ் அனைவருக்கும் லீவ் அளித்த CEO, மெரீனா பீச்சில் மற்றவர்களுக்காக காவல் துறையினரிடம் வாதிட்ட பாட்டி, போராட்டத்தில் பெண்களும் கலந்துக் கொண்ட போதும் எந்த சலனமும் இல்லாமல் தன் கொள்கையில் கண்ணாக இருந்த இளைய தலைமுறை என்ற விபரங்கள் மெய் சிலிர்க்க வைக்கிறது...!

நம் நாடு ஒரு நல்ல எதிர்காலத்தை நோக்கி தான் சென்றுக் கொண்டிருக்கிறது எனும் நம்பிக்கையை மனதினுள் ஊட்டிய நாட்கள் என்று சொன்னால் தவறில்லை.

உங்களின் அணுகுமுறை எனக்குள்ளும் புத்துணர்ச்சி கொடுத்திருக்கிறது... இத்தனை நாளாக இதெல்லாம் நடக்குமா, முடியுமா என்று என்னுள் இருந்த கேள்விகளை, சந்தேகங்களை தூக்கி எரிந்து எதையாவது சாதிக்க வேண்டும் என்ற உணர்வை தந்திருக்கிறது...!

நன்றிகள் மக்களே!!!

ன் உதய் இப்படி செய்தீங்க???”

நந்திதாவின் கண்களில் நீர்த் துளிகள் எட்டிப் பார்த்தன...

உதயை ஒரு பார்வை பார்த்தவள் மேலே எதுவும் சொல்லாமல் கட்டிலின் ஒரு ஓரத்தில் சென்று அமர்ந்து முழங்கால்களில் முகத்தை கவிழ்த்துக் கொண்டாள்.

நந்திதாவின் பார்வையில் இருந்த வேதனை உதய்க்கு புரியாமல் இல்லை... ஆனால் அவன் வேண்டுமென்று செய்ய வில்லையே... தெரியாமல் நடந்த தவறுக்கு என்ன செய்வது???

சரி செய்ய முடிந்த தவறு என்றாலும் கூட பரவாயில்லை... எரிந்து போனதை அவன் எப்படி திரும்ப கொண்டு வர முடியும்?

உதய் ஒரு சில வினாடிகள் குழம்பி போய் நின்றான்.

பின் மெல்ல சுயநினைவு பெற்றவனாய், மனைவியின் அருகே சென்று,

“சாரி நதி... ரியலி சாரி... நான் வேணும்னு செய்யலை... சாரி...” என்றான்.

நந்திதாவிடம் சிறு அசைவும் இல்லை... அழுகிறாளா, இல்லையா என்றும் அவனுக்கு புரியவில்லை...

மெல்ல அவளின் கூந்தலை வருடியவன்,

‘நதி... சாரி...” என்று திரும்ப ஆரம்பித்தான்.

அவன் மேலே பேசும் முன் வேகமாக நிமிர்ந்தவள்,

“ப்ளீஸ் கொஞ்சம் நேரம் என்னை தனியா விடுங்க...” என்றாள்.

அவன் பதில் சொல்ல வாயை திறக்கும் முன் மீண்டும் முகத்தை கவிழ்த்துக் கொண்டாள்.

தொடர்புடையவை: உங்களுக்கு இதுவும் கூட பிடிக்கலாம்... -

சகியின் "மனதோர மழைச்சாரல் நீயாகினாய்" - காதல் கலந்த தொடர்கதை...

படிக்க தவறாதீர்கள்..

தய்க்கு மனம் கனத்தது...! நந்திதா அவனின் உயிர்...!

அவளை பூவை போல பார்த்துக் கொள்ள வேண்டும் என்ற ஆசை அவனுக்கு இருந்தது...

அவன் அளவிற்கு யாருமே அவள் மீது அன்பை பொழிந்தது இல்லை என அவள் வியக்கும் அளவிற்கு அன்பை வாரி வழங்க வேண்டும் எனும் விருப்பமும் இருந்தது...

அவளின் இந்த கண்ணீர், வருத்தம்... அவனுக்கு மிகுந்த வேதனையை கொடுத்தது....

ஒருவேளை அவள் அவனை திட்டி இருந்தால் கூட பரவாயில்லை...!

அவனிடம் ஒன்றும் சொல்லாமல் வேதனையை தனக்குள் விழுங்கிக் கொண்டது தான் அவனை அதிகமாக வருத்தியது...

ஆனால் இப்போது அவளுக்கு வேண்டிய தனிமையை கொடுப்பது என்று முடிவு செய்து அவளை விட்டு விலகி சென்றான்...!

கையில் இருந்த கருகிய டைரியை பார்த்தான்...

அந்த டைரியின் பக்கங்களை அவனால் திரும்ப கொண்டு வர இயலாது... வேறு எப்படி அவளை சமாதானப் படுத்துவது?

கேள்வி மட்டும் அவனுள் ரீங்காரமிட்டுக் கொண்டிருந்தது...

ந்திதாவின் மனது எரிமலை குழம்பை விட அதிகமாக கொதித்துக் கொண்டிருந்தது...!

அவள் அம்மாவின் நினைவாக வைத்திருந்த டைரி இனி இல்லை என்பதை உணர்ந்த தருணத்துடன் உலகம் ‘ஃப்ரீஸ்’ ஆகி விட்டது போன்ற உணர்வு...

இருபத்தி மூன்று வருடங்கள் இளவரசியாக, மகிழ்ச்சி என்பதை மட்டுமே தெரிந்து வாழ்ந்தவளுக்கு, வளர்ந்தவளுக்கு, அம்மாவிற்கு கேன்சர் என்று தெரிந்த நாள் முதலாக சோகத்திற்கு மேல் சோகம் வந்து சேர்ந்தது...

அப்பாவின் திடீர் மரணம், பின் அம்மாவின் கடைசி நாட்கள்... அவர்களின் வேதனையை கூட இருந்தே பார்த்தும் ஒன்றும் செய்ய இயலாத நிலைமை...

அப்போதும் கூட அம்மாவின் முகத்தில் புன்னகை இருந்துக் கொண்டே இருக்கும்... அவளுக்காக வலியை மறைத்து அவர்கள் சிந்திய புன்னகை அது எனதை அவளால் புரிந்துக் கொள்ள முடிந்தது...

அவர்களுக்கு பின் அவள் வாழ்வில் வெற்றிடம் தோன்றி விடக் கூடாது என்பதற்காக தான் அந்த நிலையிலும் அந்த டைரியை அவர்கள் எழுதியதே....!

அதை ஒரு பொக்கிஷமாக வைத்திருந்தாள் அவள்...!

அது இனி இல்லை... உதயின் மீது கொலைவெறி கோபம் வந்தது...!

ஆனாலும் அவனின் முகத்தை பார்த்து திட்ட / கத்த அவளுக்கு மனம் வரவில்லை... என்ன இருந்தாலும் அவன் அவள் மனம் கவர்ந்தவன்...

அவனை திட்டுவதை விட இழந்து விட்ட பொருளின் தாக்கமே அவளுக்கு பெரிதாக இருந்தது...

ஆனால் இந்த நிலையிலும் அவளின் மூளையின் ஓரமாக சின்னதாக ஒரு கேள்வி சலசலத்தது...

உதயின் கையில் இருந்து அவனையும் அறியாமல் தான் அந்த டைரி நழுவி விழுந்ததா?

அவள் குழம்ப காத்திருந்தது போல அவளின் மூளை வேறு அவளின் மனதில் பொங்கிக் கொண்டிருந்த எரிமலை கலவையின் ஊடே ஏதேதோ நினைவுகளை அணிவகுப்பு செய்தது....!

இதுவரை அவள் பெரிதாக நினைக்காத விஷயங்களுக்கு புதிய அர்த்தம் கொடுக்கும் நினைவுகள்...

உதய் திருமணத்திற்கு பின் அவள் ஆபிஸிற்கு வர வேண்டாம் என்று சொன்னதில் துவங்கி, ‘அவனுடனும்’ அவ்வளவு நட்புடன் இருக்கும் துளசியிடம் பேசுவதற்கு தடை சொன்னது வரை.... ஏதேதோ நினைவுகள்....

உதய் விளையாட்டாக தான் அவளின் டைரியை எடுத்து மறைத்து வைத்தானா?

ஒரு சில நாட்களுக்கு முன் என்றால் விளையாட்டிற்கு என்று அவளே உறுதியாக சொல்லி இருப்பாள்... ஆனால் இப்போது அப்படி உறுதியாக சொல்ல முடியவில்லை...!

ஆனால் அதை பற்றி மேலே யோசிக்கவும் அவளுக்கு பிடிக்கவில்லை.

கோபம், சண்டை, சச்சரவு, வாக்குவாதங்கள் இல்லாத உறவு இல்லை...

ஆனால் அந்த கோபங்களை மனதுக்குள் பூட்டி வைத்துக் கொள்ளாமல் வெளியே காட்டி விட்டால் நம் உடலுக்கும், மனதிற்கும் மட்டுமல்லாமல் அந்த உறவிற்கும் கூட ஆரோக்கியமானது...!

மாறாக மனதுக்குள் வைத்து குழம்பினால் சின்ன சச்சரவும் snowball effect** ஆக வளர்ந்து நம்மையும் தாக்கி நம்முடன் இருப்பவர்களையும் தொல்லை செய்யும்...!

அடுத்து வரும் சில நாட்களில் அவர்களுடைய வாழ்க்கையை புரட்டி போட போகும் snowball effect**ற்கான பிள்ளையார் சுழியை போட்டு தொடங்கி வைத்தாள் நந்திதா...!


* Check EEU 01 Forum thread to know why I dedicated this episode smile

** snowball effect - A situation in which something increases in size or importance at a faster and faster rate

  •  Start 
  •  Prev 
  •  1  2  3  4  5 
  •  Next 
  •  End 

About the Author

Bindu Vinod

Add comment
Dear readers, Comments feature is provided for sharing your comments about this article.
Please restrain from using it for other purposes.
Chillzee.in reserves all rights to remove / modify any irrelevant / inappropriate comments without any prior notification.
To read our Comment / Forum rules, please visit Chillzee Comments & Forum Rules.Thank you.
If you have any queries please contact administrator @ admin@chillzee.in

Comments  
# Malargal nanainthana paniyalaeVinitha 2017-02-11 19:54
very super update mamm... nandhitha rmba pavam, santhosh oda ennam nandhuva rmba kastapaduthumooo???? waiting to read nxt epi...
Reply | Reply with quote | Quote
# RE: தொடர்கதை - மலர்கள் நனைந்தன பனியாலே... - 33 - பிந்து வினோத்Chillzee Team 2017-02-09 04:43
Friends, Due to personal commitments Bindu mam is not able to share the MNP episode today.

Apologies for the inconvenience.

Thank you very much for your understanding.
Reply | Reply with quote | Quote
# RE: தொடர்கதை - மலர்கள் நனைந்தன பனியாலே... - 33 - பிந்து வினோத்Devi 2017-01-31 21:47
Udhay in possessiveness nal Nandhu vin manavarutham udhaikku eppo theriya varum :Q:
Nandhu Udhay kku naduvil prachinaiyai yerpadutha ninaikkum Santhosh in muyarchi kku Udhay bali aavana :Q:
waiting to know Bindhu ji (y)
Reply | Reply with quote | Quote
# RE: தொடர்கதை - மலர்கள் நனைந்தன பனியாலே... - 33 - பிந்து வினோத்Adharv 2017-01-29 21:40
:eek: :eek: :eek: Ma'am super cool update idha idha thaan ethir parthen ;-) 1 rupee-k balloon vangainalum ippadi parachute range-k ethivittutinga illa 3:) ippadi oru cute couple k naduvila tsunami ya facepalm sari vidunga apro ninga avanga strong bondinga idhuvellam face panatumn solluvinga I accept but Priya VA kapathividunga...... Santhosha appadiya malendhu dhoppun kilavittinga okngala :D ippadi fitting vaikrudha partha 3:) 3:) 3:)

Looking forward for next update ma'am. :thnkx:
Reply | Reply with quote | Quote
# RE: தொடர்கதை - மலர்கள் நனைந்தன பனியாலே... - 33 - பிந்து வினோத்Nanthini 2017-01-28 23:42
Hey Binds, Pesamal irunthu sandai poduvangala? Adichuka matangala :)

I should say munnadi episodesla vantha situations and scenes became more relavant now.

Uthai's possesiveness, Kobathai kamikamal iruka sonathu, Nanthitha elathaiyum manasukkule vachukurathu etc etc

Kalagam ilamal good things nadakathu. So intha oodal avanga 2 perukulum inum nalla understanding kondu varumnu ninaikiren.

In a way I miss Thulasi :) Nnathithavoda periya strong pointe Thulasi than. Thulasi epo kathai flowla varuvanga?
Reply | Reply with quote | Quote
+1 # **அருமையான பதிவு**Usha A (Sharmi) 2017-01-28 08:26
நதி அன்ட் உதய்க்கு யாருப்பா கண்ணு போட்டது.. இந்த சந்தோஷ் வாய்ல தீச்சட்டியை 3:) வைக்க..

ஊடல் வந்தால் தானே கூடல் வரும்.. ஊடல்ல சின்னதாவும் கூடலை நீளமாவும் சொல்லிடுங்க பிந்து! :lol:

எந்த நாடகத்தன்மையும் இல்லாம கதை ரொம்ப யதார்த்தமா நகர்த்துறீங்க! :hatsoff:
Reply | Reply with quote | Quote
# RE: தொடர்கதை - மலர்கள் நனைந்தன பனியாலே... - 33 - பிந்து வினோத்Tamilthendral 2017-01-27 15:07
Intha Santhosh mela enakku kola veri varuthu 3:)
Uday en Santhosh solrathai appadiye nambanum :angry:
Nandhitha pavam :sad: enna nadakka pogutho :Q:
Reply | Reply with quote | Quote
# RE: தொடர்கதை - மலர்கள் நனைந்தன பனியாலே... - 33 - பிந்து வினோத்rspreethi 2017-01-27 00:49
Nice update madam.... diary izhandhadhu evlo periya izhappu... Andha vali yeppadi irukum yen udhay purinjuka matrar.... :sad: ... Podhadhuku indha saguni vera :angry: Neenga sonna andha snowball vishayam romba romba sariyana vishayam.... Oru problem la kpbam varumbodhu ippadidhan yellamea thappa yosika varudhu :yes: Indha saguni innum yenna panna poran :Q:
Reply | Reply with quote | Quote
# RE: தொடர்கதை - மலர்கள் நனைந்தன பனியாலே... - 33 - பிந்து வினோத்Subhasree 2017-01-26 20:38
Nice epi BV sis .. (y)
Story romba nalla kondu poringa ..
Reply | Reply with quote | Quote
# RE: தொடர்கதை - மலர்கள் நனைந்தன பனியாலே... - 33 - பிந்து வினோத்saju 2017-01-26 10:49
nice ud sis
Reply | Reply with quote | Quote
# RE: தொடர்கதை - மலர்கள் நனைந்தன பனியாலே... - 33 - பிந்து வினோத்Annie94 2017-01-26 10:31
No words to express mam! Evlo anbu irunthalum chinna chinna manasthabangal aala evlo prachanaigal varalam nu perfect a explain panirukeengaa! Rendu per melayum pazhi sola mudiyathu... but situation plays the key role! This explains the amnt of effort u put into every story ur writing.. Keep goingg... Eagerly waiting for de next episode!
Reply | Reply with quote | Quote
# RE: தொடர்கதை - மலர்கள் நனைந்தன பனியாலே... - 33 - பிந்து வினோத்Jansi 2017-01-26 10:22
Nice epi Bindu

Santosh sonnatai Uday nambidaane...periya prachanai etuvum varum poliruke...

Ungalukum kudiyarasu tina nalvaltukal
Reply | Reply with quote | Quote
# RE: தொடர்கதை - மலர்கள் நனைந்தன பனியாலே... - 33 - பிந்து வினோத்Vasumathi Karunanidhi 2017-01-26 09:55
Nice update bindhu mam... (y)
Snowball ... Semaiya vedikka pogutho..?? :Q:
Santhosh nu pera vechukittu ellarthoda santhoshathaiyum kedukaran... 3:)
Gud message um azhaga sollirukinga... :clap:
Waitin fr ur nxt epi... (y)
Reply | Reply with quote | Quote
# RE: தொடர்கதை - மலர்கள் நனைந்தன பனியாலே... - 33 - பிந்து வினோத்Padmini 2017-01-26 09:45
Very nice update mam!. Neenga sonna snowball effect is perfect example especially between husband and wife. ithanaala than niraiya per divorce varaikkum kuuda poitaraanga. if they express outside, most of the problems will be solved. interesting message. eagerly waiting for next update ..
Reply | Reply with quote | Quote
# RE: தொடர்கதை - மலர்கள் நனைந்தன பனியாலே... - 33 - பிந்து வினோத்Chithra V 2017-01-26 08:22
Nice update BV (y)
Ipo than kadhau soodu pidikkudhu ;-)
Nandhitha oda kobam vera adhu seekiram solve ayidum
But udhay santhosh pecha kettutu ippadi nadandhukirane, idhu perusa than vedikka pogudho :Q:
Eagerly waiting next update :)
Reply | Reply with quote | Quote
# RE: தொடர்கதை - மலர்கள் நனைந்தன பனியாலே... - 33 - பிந்து வினோத்பூஜா பாண்டியன் 2017-01-26 06:57
nice epi.....
aduthavanga santhoshatha kedukkaravanukellam santhoshnnu name...... :angry:
udaioda kobam parthu varuthama irukku...... facepalm
nadhikku ennoda amuthabangal........ :-x
Reply | Reply with quote | Quote
# RE: தொடர்கதை - மலர்கள் நனைந்தன பனியாலே... - 33 - பிந்து வினோத்madhumathi9 2017-01-26 05:29
Super epi romba nalla irukku. Nathikku theriyavillai idhukku kaaranam santhosh endru. Waiting to read more egarly. :-)
Reply | Reply with quote | Quote
பெண்களுக்கான ஸ்பெஷல் கட்டுரைகள், குறிப்புகள், செய்திகள், கதைகள் & கவிதைகள்

Come join the FUN!

Write @ Chillzee

சுடச் சுடச்...!

அதிகம் வாசித்தவை

From our Forums

From our Forums

From our Forums

சலசலக்கும் விவாதங்கள்

More Topics »

 

Current running Chillzee serial stories

You can also check the stories by genre here.

Also don't miss our completed stories listed here or the listing grouped by Chillzee Authors here

Stories update schedule

  M Tu W Th F

Mor


AN


Eve
09
MKK

SIP
-

NTES
10
NS

OTEN
IPN

PEPPV
11
SaSi

NAU
PM

YMVI
12
MNP

VKV
-

-
13
TAEP

AEOM
-

MvM
14


TPEP
Mor

AN


Eve
16
MKK

TIUU
-

NTES
17
UNES

MOVPIP
IPN

PEPPV
18
SPK

MMU
PM

YMVI
19
SV

VKV
-

IEIK
20
KMO

Ame
-

MvM
21


TPEP* Change in schedule / New series

* - On temporary break

* If you would like to write @ Chillzee please click here or send an email to admin@chillzee.in.

Latest Episodes

Go to top