(Reading time: 16 - 32 minutes)

நேத்து அந்த கடையில அவங்களை எக்ஸ்பெக்ட் செய்யாமல் தான் மீட் செய்தேன்... அவங்க கண்ணில சோகத்தை பார்த்தப்புறம் கேட்காம இருக்க முடியலை... அதனால தான் என்ன எதுன்னு விசாரிச்சேன் உதய்...”

“....”

“அவங்களும் உங்களை விட்டுக் கொடுக்க எல்லாம் இல்லை... சின்ன பிரச்சனைனு தான் சொன்னாங்க.. பட் ஸ்டில் உங்களை இன்னைக்கு மீட் செய்தப்புறம் அதை பத்தி பேசாமல் இருக்க முடியலை.... என்னோட மனசு கேட்க மாட்டேங்குது....”

“....”

“ப்ளீஸ் தப்பா எடுத்துக்காதீங்க... சின்னதோ பெரிசோ எவ்வளவு மனசு காயப்பட்டிருந்தா அது முகத்திலேயே தெரியுற மாதிரி இருந்திருப்பாங்க, அதை பத்தி என் கிட்ட சொல்லி இருப்பாங்க... அதும் அவங்க ரொம்ப ரிசர்வ்ட் கேரக்டர், அவ்வளவு ஈசியா எதையும் ஷேர் செய்ய

...
This story is now available on Chillzee KiMo.
...

திரி அஞ்சு மணி நேரம் ஆறு மணி நேரம் எல்லாம் கரண்ட் இல்லாம இருக்க முடியாது....”

“சரி ஆன்ட்டி....”

ப்ரியா அவசரமாக செல்ல, அர்ச்சனாவும் அவள் பின்னே சென்றாள்...

ரேவதி அங்கேயே நின்றிருந்த நந்திதாவை பார்த்தாள்....

நந்திதா வேறு வழி இல்லாமல் மாடிக்கே திரும்பி சென்றாள்...

No comments

Leave your comment

In reply to Some User

Popular Reads

    Recent Updates

    Copyright © 2009 - 2025 Chillzee.in. All Rights Reserved.