(Reading time: 16 - 32 minutes)

தி எம்படட் சொலுஷன்ஸ்’ என்று பெயரிட்ட அந்த கட்டிடத்தின் முன் தன் காரை பார்க் செய்த சந்தோஷ், உடனே காரில் இருந்து இறங்காமல் அந்த கட்டிடத்தை யோசனையுடன் பார்த்தான்.

நந்திதாவிற்காகவே அவன் பிரென்ட் பிடித்து வைத்திருந்த ப்ரியாவுடன் முன் தினம் பேசியதில் அவனுக்கு நந்திதா – உதய் இடையே சின்னதாக சலசலப்பு ஏதேனும் இருக்குமோ என்ற சந்தேகம் ஏற்பட்டிருந்தது...

நந்திதா அக்கா என்று தொடங்கி அவளை புகழோ புகழ் என்று புகழ்ந்த பின், பேச்சு வாக்கில் ‘இரண்டு நாளா நந்திதா அக்கா முகமே சரியில்லை... உதயும் ஒரு மாதிரி தான் இருக்கார்’ என்று சொல்லி இருந்தாள் ப்ரியா...

அதற்கு மேல் அவன் அவளிடம் விபரம் கேட்கவில்லை...

பிரியா புத்திசாலி என்பது அவனுக்கு தெரியும்... நந்த

...
This story is now available on Chillzee KiMo.
...

என்ன உதய் மறந்துட்டீங்களா? இன்னைக்கு நம்ம குவாலிட்டி டிபார்ட்மென்ட் மேனேஜர் மூர்த்திக்கு பர்த்டே... சோ எல்லா டிபார்ட்மென்ட் ஹெட்ஸும் லஞ்ச்க்கு போய் செலிபரேட் செய்யலாம்னு ப்ளான் செய்திருந்தோமே...”

“ஓ...! யெஸ் யெஸ்... சாரி மறந்துட்டேன்...” என்றபடி தன் இருக்கையில் இருந்து எழுந்தான் உதய்.

No comments

Leave your comment

In reply to Some User

Popular Reads

    Recent Updates

    Copyright © 2009 - 2025 Chillzee.in. All Rights Reserved.