(Reading time: 16 - 31 minutes)

வ்ளோ பேச தெரியோமா உங்களுக்கு??

ஹே என்ன என்னனு நினைச்சுட்ட??நா வெளில கொஞ்சம் காம் டைப் அதுவும் பிஸினஸ் லைன்ல ரொம்பவே ப்ரொவ்வஷ்னலா இருக்கனும்னு நினைப்பேன் மத்தபடி நானும் யூத் தான்ம்மா.,

ம்ம்ம் நம்பிட்டேன்..என்று அவள் சிரிக்க அவனும் அதில் கலந்து கொண்டான்..

ஆனா நீ ஏன் இவ்ளோ ஸ்ராங்கா இருந்த சஹி??

தெரிலயே…

என்னது தெரிலயா??

தொடர்புடையவை: உங்களுக்கு இதுவும் கூட பிடிக்கலாம்... -

சகியின் "மனதோர மழைச்சாரல் நீயாகினாய்" - காதல் கலந்த தொடர்கதை...

படிக்க தவறாதீர்கள்..

ஆமா கார்த்திக் நிஜமா..முதல் நாள் உங்கள பாத்த அந்த செகண்ட் ஏதோ ஒரு பீல் ரொம்ப நாளா தேடிட்டு இருந்த ஒருத்தர பாத்தமாறியிருந்தது..ஆனா வெளி காட்டிக்கல..ஏனோ வருஷ வருஷமா உங்களோட இருந்தமாறி ஒரு பீல்..நான் பல நாள் அத நினைச்சு குழம்பி போய்ருக்கேன்..ஆனா எப்போனு தெரில இந்த ஜென்மத்துல கல்யாணம்நு பண்ணா உங்களதான்ங்கிற முடிவுக்கு வந்துட்டேன்..உங்களுக்கு பிடிக்கலநு தெரிஞ்சும் உங்கள விடுறதுக்கு மனசு வரல..உங்கள உயிருக்குயிரா லவ் பண்றேன் அது மட்டும்தான் தெரியுது ஆனா அது எப்போ எப்படிநு தெரில..

ஹேய் என்ன நீ விட்டா ஜென்ம ஜென்மமா என்கூடதான் வாழ்ந்தநு சொல்லுவ போல..என்று சிரிக்க அவள் ஒன்றும் பேசாமல் அவனை ரசித்தாள்..

இவ்வாறாக பேசியபடியே நடக்க ஆரம்பிக்க கார்த்திக்கின் கரத்தை பற்றியவாறே நடந்தாள் அவனின் சஹி..

ஹலோ ப்ரெண்ட்ஸ் ஜோடிய ஒரு வழியா ஒண்ணு சேர்த்தாச்சு..ஒரு பொறுப்பான மிடில்க்ளாஸ் பையனா கார்த்திக்கோட நிலைமை புரியும்நு நம்புறேன்..கருத்துக்களை கட்டாயம் பகிர்ந்துகோங்க மீண்டும் அடுத்த எபியில் சந்திக்கிறேன்..

தொடரும்

Ninnai saranadainthen - 04

Ninnai saranadainthen - 06

{kunena_discuss:1097}

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.