Log in Register

Login to your account

Username *
Password *
Remember Me

Create an account

Fields marked with an asterisk (*) are required.
Name *
Username *
Password *
Verify password *
Email *
Verify email *
Captcha *
Menu
   Check out what's trending in the stories section @ Chillzee. Click this text to read more...                                                                  Check out what's trending in the stories section @ Chillzee. Click this text to read more...
(Reading time: 7 - 13 minutes)
1 1 1 1 1 Rating 5.00 (3 Votes)
தொடர்கதை - பச்சைக் கிளிகள் தோளோடு - 17 - சித்ரா - 5.0 out of 5 based on 3 votes

17. பச்சைக் கிளிகள் தோளோடு - சித்ரா

Pachai kiligal tholodu

திர்ந்து நின்ற மதுவை நெருங்கிய மஹி ,அவள் கை  பற்றி அவசர அவசரமாய் அந்த இடத்தை விட்டு அழைத்துப் போனான் !

''உனக்கு  ஒன்னும் இல்லல ,நீ அந்த பூவை திங்கல   இல்லியா'' என்றான்  !

அவனுடைய அதிர்ச்சியும் ,பேசிய விதமும் அவளுக்கு  வியப்பாக இருந்தது !

''திங்கல ! அழகா இருக்கு ,பறிக்க மனசு வரல ,அதான்  வாசம் பிடிப்போம்ன்னு  கிட்டே குனிந்தேன் அவ்ளோதான் ,அதுக்கு நீங்க ஏன்  இவ்ளோ  பதறீங்க ,''என்றபடியே அவன் கைகளை பிடித்தாள் .

அவள் பேசியதை அவன் கவனித்ததாக தெரியவில்லை ,அவளை அந்த இடத்தை விட்டு அழைத்து செல்வதிலே  குறியாக இருந்தான் .

எப்போதும்  கூல்  அண்ட் காம்பாக்ட்டா  இருக்கும் மஹியின் இந்த படபடப்புக்கு  பின் ஏதோ   காரணம்  இருக்கிறது என்று அவளுக்கு புரிய ,மறுப்பு ஏதும் சொல்லாமல் அவன் இழுத்த இழுப்புக்கு இடம் கொடுத்து அவனுடன் சேர்ந்து நடந்தாள் .

கர கரவென  அவள் கை  பிடித்து உள்ளே அழைத்துக்  கொண்டு  அவன் சென்றது நேரே அவர்கள்  அறைக்கு ...

அங்கே சென்ற பின்னும்  அவன் படபடப்பு அடங்குவதாக இல்லை ,அவள் கையை விட்டுவிட்டு ஓய்ந்து  போய்  மெத்தையில் அமர்ந்தவனின் அருகில் சென்று அமர்ந்தாள் .

அவனை ஏதும் கேள்வி கேட்டு சங்கட படுத்தவும் அவள் விரும்பவில்லை !

தானே அவன் ஏதும் கூறும் வரை அவள் பொறுமையாக அவன் பக்கத்தில் உட்கார்ந்து ,குனிந்து தலையை  கைகளில் தாங்கி இருந்த அவன் முதுகை ஆதரவாய் நீவி விட்டாள் .

அவனுக்கும் அது தேவையாக இருந்ததோ,  அவன் மறுப்பு ஏதும் சொல்லாமல் மெளனமாக அதை ஏற்றுக் கொண்டான் 

சற்று நேரம் கழித்து மெல்ல திரும்பி அமர்ந்தவன் கண்களில்தெரிந்த  சொல்லவெனா  வலி அவளை அசைத்து பார்த்தது !

சற்றென்று அவளுக்குள் ஒரு குளிர் பரவியது ,இவ்வளவு   நேரம் அவனுக்கு ஆதரவு ஒன்றே குறியாய் இருந்த அவள் மனம் இப்போது பயத்துக்கு தாவியது !

ஏனோ  அவன் சொல்ல போகும் விஷயத்தை  எண்ணி மனம் பதறியது !

அவனுடன் பழகி நேசம் கொண்ட நெஞ்சுக்கு இப்போது புதிதாய்  வேற எதையும் ஏற்று கொள்ளும் சக்தி இல்லை என்று தோன்றியது !

என்ற போதிலும் அவனை பேச வேண்டாம் என்று சொல்லும் தைரியமும் இன்றி நடுங்கும்  மனதுடன் அவள் அமர்ந்து இருக்க ...

ஏதோ  ஒரு விதத்தில் அதை உணர்ந்தவனாக அவன் கை  நீட்டி அவளை லேசாக தோளோடு சேர்த்து அணைத்துக்கொண்டு  பேச ஆரம்பித்தான் .

''மது இதை பற்றி எப்போவோ நான் பேசி இருக்கனும் ,ஏனோ  சந்தர்ப்பம் சரியா இல்லாம தள்ளி போச்சு !இன்னைக்கு பூராவும் சொல்லிடுறேன் ,கேட்டுக்கோ ''

''நான் அத்தை  வீட்டுக்கு போன போது  எனக்கு எட்டு  வயசு ,தேட்   ஸ்டாண்டர்ட் ல தான்  அங்க படிக்க போனேன் ,

இங்க தனியா இருந்த எனக்கு அங்க அத்தை  பையன் ஹரிஷ் கூட சேர்ந்து இருக்க செம்ம ஜாலியா போச்சு ,

அம்மாவை விட்டு போய்  இருக்கும் வருத்தம் ஒரு பக்கம் இருந்தாலும் ,அவன் கம்பெனி  ரொம்பவே பிடிச்சுது .,எனக்கும் ஹரிஷுக்கும் ஒரே வயசு என்பதால் ரெண்டு பேரும்  ஒரே  கிளாஸ் ,செக்ஷன்  ஒரே ஸ்கூல் என அமைஞ்சு போச்சு !

''சேர்ந்தே தான்  இருப்போம் பொழுதுக்கும் ,அவனுக்கு அப்புறம் மூணு  வருஷம் கழிச்சு பிறந்தவ ,ஹேமா ,ரொம்ப  செல்லம் எல்லோருக்கும் ''

''ஆனாலும் அவளுக்கும் ஹரிஷுக்கும் சண்டை வரும் எப்போதும் ,அவன்  செய்யும் எல்லாத்தையும் அவளும் செய்யணும்ன்னு ஒத்த  காலுல நிப்பா ''

''நான் வந்து சேர்ந்தது ரெண்டு பேருக்கும்  வசதியா போச்சு ,அவனுக்கு கம்பெனி ,அவளுக்கு ரெபிரீ  வேலை பார்ப்பது என் பொழப்பா  போச்சு  !

ஆனா எனக்கு அது  ரொம்ப பிடிச்சு இருந்தது ,ஏதோ  அவங்க ரெண்டு பேருக்கும்  வேண்டப்பட்ட  நான் என்ற குஷி  எனக்கு ''

''லீவுக்கு ஊருக்கு வரும் போதும் ,நாங்க எங்க போனாலும் கூடவே வருவா ,அதோட  நாங்க செய்யறதை அவள் செய்ய முடியாத போது ,தாத்தா கிட்ட போட்டு கொடுப்பா! 

தாத்தாகும் அவள் ஒரே செல்ல பேத்தி ,எங்களை அவ திருப்திக்காக  மிரட்டுவார் !

''வளர வளர,அவனை காப்பி  அடிக்கரத்தை  விட்டுட்டு  புதுசு புதுசா ட்ரை பண்ணறது அவள் வேலையா போச்சு ''

''கிட்டத்தட்ட வாரா  வாரம் வித்யாசம் தான் ,யோகா போனா  ,அப்புறம் ஜும்பா கிளாஸ் போனா  ,அப்புறம் ரெய்கி கூட கத்துகிட்டா  ஒரு தடவை ''

''வீட்டு  சாமான் இடம் மாத்தி வைப்பா ,அதுக்கு எதோ சைனீஸ் பேரு  சொல்லுவா ,இப்படி அதகளம்  தான் ...''

''அத்தை ,மாமா எல்லாத்தையும் ரசிப்பாங்க ,இவன் மட்டும் தொடர்ந்து கிண்டல் தான்  விடாம ''

  •  Start 
  •  Prev 
  •  1  2  3  4  5  6 
  •  Next 
  •  End 

About the Author

Chitra

Add comment
Dear readers, Comments feature is provided for sharing your comments about this article.
Please restrain from using it for other purposes.
Chillzee.in reserves all rights to remove / modify any irrelevant / inappropriate comments without any prior notification.
To read our Comment / Forum rules, please visit Chillzee Comments & Forum Rules.Thank you.
If you have any queries please contact administrator @ admin@chillzee.in

Comments  
+1 # RE: தொடர்கதை - பச்சைக் கிளிகள் தோளோடு - 17 - சித்ராS Selvalakshmi 2017-06-14 13:13
முதல் முறை உங்களது கதையை படிக்கிறேன்.அருமையான கதை. கதையின் பெயரை வைத்து காதல் கதை என்று எண்ணி படிக்க ஆரம்பித்தேன். படிக்க படிக்க கதையின் ஓட்டமும் மையக்கருத்தும் அபரிமிதம்.பொதுவா காதல் கதையில் சமூக பிரச்சனைகள் லேசாக அலசப்படும். அனால் உங்கள் கதையில் நமது நாடு இப்பொழுது எதிர் நோக்கியிருக்கும் மிக பெரியபிரச்சனை அலசப்பட்டு தீர்வு சொல்லப்பட்டிருக்கிறது. காதல் கதையின் ஊடே கலக்கப்பட்டு இருக்கிறது. கண்டிப்பாக உங்களுக்கு இயற்கை விவசாயத்தில் ஆழ்ந்த அனுபவம் அல்லது ஆராய்ச்சி இருந்து இருக்கும். கண்டிப்பாக இவ்வாறான கதைகளை மேலும் மேலும் எழுதவும். வாழ்த்துக்கள் மற்றும் நன்றி.
Reply | Reply with quote | Quote
# RE: தொடர்கதை - பச்சைக் கிளிகள் தோளோடு - 17 - சித்ராchitra 2017-12-03 16:25
Thank you very much selvalakshmi for your lovely comment ,sorry romba late ah respond pannarathukku but niraya thadavai unga commentai padichi santhosapattuken ,romba niraivaa irukku unga commentai padikka.
Reply | Reply with quote | Quote
+1 # pachai kiligal tholodubhuvana usha 2017-04-20 17:38
hi,
story superb,,,,,,,,,,thank u.
usha
Reply | Reply with quote | Quote
# RE: pachai kiligal tholoduchitra 2017-12-03 16:21
Thank you Bhuvana
Reply | Reply with quote | Quote
+1 # RE: தொடர்கதை - பச்சைக் கிளிகள் தோளோடு - 17 - சித்ராrspreethi 2017-04-18 22:34
Awesome story mam... Idhupola oru story base yeduthadhuku ungaluku vazhthukal :clap: powerful base yeduthutu andha ganam yengaluku sulabama irukka n puriya neenga story kondu pona vidham solla varthai illa... Oru unmai sambavatha adipadaiya fb la kondu vandhu adhuku sariya solution idhanu sollirukadhu sirapana sindhanai... Manasuku oru niraivum nimmadiyum venum nu thonina indha story ah kandipa yepponalum padikalam... Oru arpudhamana story padicha niraivu... Aduthu vara unga kadhaigaluku yennoda vazhthukal :GL:
Reply | Reply with quote | Quote
# RE: தொடர்கதை - பச்சைக் கிளிகள் தோளோடு - 17 - சித்ராchitra 2017-04-19 12:58
Thank you very much preethi,yes antha unmai sambavam than intha kathai naan start panna thoondiya visayam athai kuripitathatu ,asaryam and santhosam aaga irukku.manasukku nimmathi venum pothu eduthu padipingala ,wow athai padikka ennakku romba happya irukku ,thanks again .
Reply | Reply with quote | Quote
+1 # RE: தொடர்கதை - பச்சைக் கிளிகள் தோளோடு - 17 - சித்ராDevi 2017-04-15 22:21
Super cool Story Chittu :clap:
Village life style, Organic farming, andha house, rat , muyal , Pannaiyar Panniyaramma, hindi learning ellame padu amarkkalam :hatsoff: :hatsoff:
finishing episode konjam sogama irundhalum Pannaiyar vazhkkai murai interesting (y)
Niraya info share pannirukkenga Chitthu ji :hatsoff:
waiting for next beautiful story from Chittu :GL:
Reply | Reply with quote | Quote
+1 # RE: தொடர்கதை - பச்சைக் கிளிகள் தோளோடு - 17 - சித்ராchitra 2017-04-16 08:42
Thank you devi. Info ellam pidijuthaa ,good. Unga comments eppayum will feel cosy and cute. :thnkx:
Reply | Reply with quote | Quote
+1 # RE: தொடர்கதை - பச்சைக் கிளிகள் தோளோடு - 17 - சித்ராChithra V 2017-04-13 23:07
Pannaiyar oda niraivana family oda story super ah mudinjudhu :clap:
Ana pannaiyar oda romance indha epi la missing
Apuram vadhandhi oda bulty than highlight :D
Fb sad than :sad:
Apuram ninga share panna info ku :thnkx:
Sweet ending and cool and valuable story chitra (y) (y)
Reply | Reply with quote | Quote
# RE: தொடர்கதை - பச்சைக் கிளிகள் தோளோடு - 17 - சித்ராchitra 2017-04-16 08:40
Thank you chithra pannaiyaar sogamaa irunthathaala romance pannale hei :lol: vadanthi info kidaijuthaa oru vazhiyaa ha ha,thanks for ur super energetic comments thru the series . :thnkx:
Reply | Reply with quote | Quote
+1 # RE: தொடர்கதை - பச்சைக் கிளிகள் தோளோடு - 17 - சித்ராVasumathi Karunanidhi 2017-04-13 22:00
super end mam.. (y)
innom knjam epi ethirparthen...bt superrr...
Pannaiyar nd his wife as usual kalakkitanga...
Fb knjam sad than..
Keep writin... (y)
Reply | Reply with quote | Quote
# RE: தொடர்கதை - பச்சைக் கிளிகள் தோளோடு - 17 - சித்ராchitra 2017-04-16 08:38
Thank you vasumathi,innum konjam epi eluthalaamnnu than irunthen ,but en pc appo appo icu la admit aagi padithi vittathu,so kathaiyai mudijiten, :lol: :thnkx:
Reply | Reply with quote | Quote
+1 # RE: தொடர்கதை - பச்சைக் கிளிகள் தோளோடு - 17 - சித்ராsaju 2017-04-13 12:25
wow superrrrrrrr ud sis
super storyyyyyyyyyy
Reply | Reply with quote | Quote
# RE: தொடர்கதை - பச்சைக் கிளிகள் தோளோடு - 17 - சித்ராchitra 2017-04-13 20:47
Thank you Saju, :thnkx:
Reply | Reply with quote | Quote
+1 # RE: தொடர்கதை - பச்சைக் கிளிகள் தோளோடு - 17 - சித்ராChillzee Team 2017-04-13 08:33
அருமையான கதை & அழகான இறுதி அத்தியாயம் சித்ரா மேம் :clap:

கதை முழுக்க நீங்கள் பகிர்ந்துக் கொண்ட விவசாயத்தை பற்றிய விபரங்களுக்கு ஒரு :hatsoff: மேம்.

உங்கள் கதையை படித்த (நான் உட்பட) பலருக்கும் பல பல புதிய விஷயங்கள் தெரிந்திருக்கும் & விழிப்புணர்வும் ஏற்பட்டிருக்கும்.

ஆழமான கருத்துக்களை & விபரங்களை, ஜனரஞ்சகத்தை கலந்து அழகான கதையாக கொடுத்ததற்கு (y)

ரசாயன உரம் & பூச்சிக்கொல்லி மருந்துகளால் பயன்படுத்துவதால் ஏற்படக் கூடிய பாதிப்புகளை பற்றி சொன்னதற்கு :thnkx:

பண்ணையார் & பண்ணையாரம்மா அருமையான made for each other ஜோடி (y)
மனதில் நிற்கும் இனிமையான கதா பாத்திரங்கள் (y)
Reply | Reply with quote | Quote
# RE: தொடர்கதை - பச்சைக் கிளிகள் தோளோடு - 17 - சித்ராchitra 2017-04-13 20:46
Thank you chill team ,oru oru epi kum unga intro vai thedi thedi padipen ,just notificationa illama oru personal touch oda irukum unga intros for the epis :thnkx:
Reply | Reply with quote | Quote
+1 # RE: தொடர்கதை - பச்சைக் கிளிகள் தோளோடு - 17 - சித்ராAdharvJo 2017-04-13 08:22
Hi Chithra ma'am, :-) firstly my heartfelt thanks :thnkx: for choosing such a demanding theme and driving us all the way from scratch in depth to know the need of organic farming simply great ma'am :hatsoff: :hatsoff: :hatsoff: Each and every minute information said in PKT was amazing and its a great job ma'am ippadi patta oru awareness theme based la story ezhuthuvathu and the most important thing is social message but rombha jolly-ya lively funny ya family bonding senti & most important pannaiyar oda romance :D :lol: :dance: :dance: No words to express the beauty of your story ma'am sema sema sema :hatsoff: I have enjoyed to the core and kandipa ninga engalukk imbibe seiya ninaichingalo illayo but we have been enriched with required amount of basic knowlgde ma'am :thnkx: :thnkx:

Today's epi-la engala madhuvoda serthu heart beat ethi irukkitingale....and ninga ippadi oru FB vachi irupingan ethir parkala ma'am.
Reply | Reply with quote | Quote
+1 # RE: தொடர்கதை - பச்சைக் கிளிகள் தோளோடு - 17 - சித்ராAdharvJo 2017-04-13 08:23
Andha Moon Food sollumbodhey sema delicious feel tempted :D ur descriptions are always oru 1000 O podalam Pa :hatsoff:

though hema oda demise is sad but that is wer the story starts & Mr & Mrs Pannaiyar also got succed. kandipa kuddies will take it forward-n rombha simple solli mudichinga ...Ofcourse mudinja alavu nagalum follow panivom madam Ji.

:thnkx: :thnkx: once again for such a meaningful story and looking forward for yet another simple and beautiful story ma'am. :GL: Keep rocking :dance:
Reply | Reply with quote | Quote
# RE: தொடர்கதை - பச்சைக் கிளிகள் தோளோடு - 17 - சித்ராchitra 2017-04-13 20:44
Adharv a special thanks to you ,detaila irukum unga comment padikka santhosamaa irukum ,intha kathai kaaga thedi eluthina visayangalai neenga kuripidum pothu niraivaa irukum , :thnkx:
Reply | Reply with quote | Quote
+1 # RE: தொடர்கதை - பச்சைக் கிளிகள் தோளோடு - 17 - சித்ராsaaru 2017-04-13 08:03
Super stry .iyrkai vivasayam patriya niraya visayangaloda stry ah arumaiya mudichirukeenga chitra. Tquuu
Reply | Reply with quote | Quote
# RE: தொடர்கதை - பச்சைக் கிளிகள் தோளோடு - 17 - சித்ராchitra 2017-04-13 20:42
Thank you very much saaru :thnkx:
Reply | Reply with quote | Quote
+1 # RE: தொடர்கதை - பச்சைக் கிளிகள் தோளோடு - 17 - சித்ராmadhumathi9 2017-04-13 05:27
Sweet end. Super epi. Ippadi oru flashback irukkum endru ninaikka villai. Poo saappittu uyir ponathu ninaithu paarkka mudiyaatha sogam thaan. Vaalthugal chitra mam. Vivasaayathin arumai, perumaigalai miga miga miga azhagaga eduthu solli irukkeenga. :hatsoff: 4 that. Ikkathaiyin kondupona vidham arumai. Atleast veettu thottamaavathu poda thonum. Naan sila mooligai sila pookkal intha maathiri erkkanave pottuviien. But ikkathaiyai padithathum vivasaayathil edupadanum appadinnu thonuthu. :clap: (y) .adutha kathaikku v r waiting. All the best. Puthandu Vaalthugal.
Reply | Reply with quote | Quote
# RE: தொடர்கதை - பச்சைக் கிளிகள் தோளோடு - 17 - சித்ராchitra 2017-04-13 20:41
Thank you Madhu, kuttiya thotam podraringala ,good ,naanum konjam sedi vachuriken ,pets valarpathu pola athuvum oru :thnkx: ungalukkum puthandu vazhthukal.
Reply | Reply with quote | Quote
+1 # RE: தொடர்கதை - பச்சைக் கிளிகள் தோளோடு - 17 - சித்ராJansi 2017-04-13 04:44
wow super story ...romba azaga mudichirukeenga Chitra
Inta concept kaagave :hatsoff:

Ovvoru epiyum pramatam :clap:

Oru variila sollanumna

இனிமையான கதை (y)
Reply | Reply with quote | Quote
# RE: தொடர்கதை - பச்சைக் கிளிகள் தோளோடு - 17 - சித்ராchitra 2017-04-13 20:39
Thank you jansi ,romba happy a irukku unga comment parthu. :thnkx:
Reply | Reply with quote | Quote
Download Chillzee Jokes for Android
(Click the image to get the app from Google Play Store)

Come join the FUN!

Write @ Chillzee

சுடச் சுடச்...!

அதிகம் வாசித்தவை

From our Forums

From our Forums

From our Forums

அதிகம் வாசித்தவை - நிறைவுப் பெற்றவை!

சலசலக்கும் விவாதங்கள்

More Topics »

Current running Chillzee serial stories

You can also check the stories by genre here.

Also don't miss our completed stories listed here or the listing grouped by Chillzee Authors here

Latest Episodes

Stories update schedule


Mor

AN

Eve
14
TPN

MuMu

NIVV
15
UNES

MVK

MMV
16
SPK

EMPM

PaRa
17
ISAK

KaNe

NOTUNV
18
KMO

Ame

KPM
19
AA

NKU

IT
20
KI

-

-

  M Tu W Th F Sa  Su 

Mor

AN

Eve
21
TPN

EEU02

NIVV
22
MINN

MVK

MMV
23
PEPPV

EANI

PaRa
24
EEU01

KaNe

NOTUNV
25
TAEP

KKKK

Enn
26
AA

NKU

IT
27
KI

-

-

* Change in schedule / New series

* If you would like to write @ Chillzee please click here or send an email to admin@chillzee.in.

Go to top