அடுத்து வர இருக்கும் கும்பாபிஷேக விழாவை சிறப்பாக நடத்தி முடிக்க இருவரும் தெளிந்த ,நிறைவான மனதுடன் இறங்கினர் .
''மது ரெடியா ,ரெடினா நீ முன்னாடி போ ,நாங்கல்லாம் பின்னாடி கிளம்பி வரோம் ,அங்க எல்லோரும் காத்து இருக்க போறாங்க ''என்றது சோபி.
கும்பாபிஷேகத்திற்கு அவள் குடும்பம் மொத்தமும் வந்திருந்தது ,அத்துடன் மஹியின் அத்தை மாமா ,ஹரிஷும் வந்திருந்தார்கள் .
வீடே ஜே ஜே என்று இருந்தது ,பூஜை சாமான்கள் வேறு நிறைந்து இருக்க ,சந்தனம் ,மல்லி பன்னீர் வாசனை அந்த வீடு பூரா மணத்தது .
பட்டு வேட்டி சட்டையில் அட்டகாசமாய் கிளம்பி இருந்த பண்ணையாருடன் அவன் அத்தை மாமாவும் கிளம்பி நின்றனர் .
''பூ வச்சுக்கோமா நிறைய'' என்றபடியே அவன் அத்தை மணக்கு
...
This story is now available on Chillzee KiMo.
...
ல நினைவுகளில் மூழ்க ..
அதற்கும் ஏற்பாடு செய்தார் நம் அருமை பண்ணையார் .
மாலை முன்னேரத்தில் வடித்த சோற்றை ஆற விட்டு ,அதில் தண்ணீர் ஊற்றி ,சின்ன வெங்காயம் மாங்காய் கருவேப்பிலை ,காயம் சேர்த்து ஊற விட்டு ..
ராத்திரி எட்டு மணிக்கு அனைவரும் வட்டமாக அந்த முற்றத்தில் அமர ...