(Reading time: 18 - 36 minutes)

''னா அந்த கட்டத்துல ரெபிரீ  வேலை நான் பார்க்க தேவை இல்லாம அவளே அவனை  சமாளிப்பா    ,நாங்கல்லாம் ஜஸ்ட் பார்வையாளர்கள்  தான் ''

''ஸ்லிம்மா தான் இருப்பா ,ஆனாலும் எப்பயும் டயட் தான் ''

''அவ டயட் ரூடின்  அப்போ அப்போ மாறும் ,சில சமயம்  வேக  வச்ச காய்கறி மட்டுமே மூணு வேளையும்  திம்பா ,

சிலசமயம் பச்சை காய்கறி  ஜூஸ் மட்டுமே உணவுன்னு வச்சுப்பா ''

''இதில் தான் அத்தைக்கும் அவளுக்கும் சண்டை வரும் ஆனாலும் அவ பிடிவாதமா அதையே தான் செய்வா ''

''அத்துடன் ஓயாம எங்களுக்கும் அது பத்தி கிளாஸ் எடுப்பா ,ஆர்கானிக் முறை ,காய் கனி பச்சையா சாப்பிடறதுல  உள்ள  நன்மைன்னு ''

''ஒரு கட்டத்துல  எல்லோரும் தெறிச்சு ஓடினோம் அவள  பார்த்து''

அவன்

...
This story is now available on Chillzee KiMo.
...

ிடம் இப்போ கல்யாணம் இல்லை என்ற ஸ்டாண்டர்ட் ஸ்டேட்மெண்டுடன் ,விஷயம் முடிவுக்கு வந்தது ,''

இப்போ மறுபடியும் மதுவிற்கு பதறியது ..அவன் அடுத்து தொடர போகும் செய்தியை சலனம் இல்லாமல் கேட்க அவள் பெரு முயற்சி செய்து கொண்டிருக்க ..

அவள் பயந்தது போல் எதுவும் சொல்லாமல் ,மஹி வேறு பேசினான் .

No comments

Leave your comment

In reply to Some User

Popular Reads

    Recent Updates

    Copyright © 2009 - 2025 Chillzee.in. All Rights Reserved.