(Reading time: 18 - 36 minutes)

ந்த சின்ன கச  முஸாவை  தாண்டியபின் ,எங்கள் எல்லோருக்கும் ஒரு மாற்றம் தேவை பட்டது ,

''ஹேமாவின் மனதில் கல்யாண ஆசையோ ,இல்லை அவன் மேல் தனிப்பட்ட பிரியமோ இல்லாததால் ,இதை அவள் ஒரு பொருட்டாக கருதவில்லை .

ஆனால் நாங்கள் இருவரும் வெளிநாடு கிளம்பும் முன் எல்லோரும் சேர்ந்து ஒரு குடும்பமாக ,ஒரு வீகென்ட்  ட்ரிப் பக்கத்தில் எங்காவது போவது என்று முடிவு செய்தோம் .

அந்த வார கடைசியில் வெள்ளி காலையில்  அதை பேசவென்று டைனிங் டேபிளில் கூடி இருந்தோம்.''

''வழக்கம் போல் ஹேமாவின் தட்டில் ஏதோ பச்சையாக ரெண்டு மூணு கீரையும் ,ஒரு க்ளாசில்  கருன்சிவப்பு  கலரில் ஏதோ  வைத்துக் குடித்துக் கொண்டிருந்தாள் .

எப்பயும் போல ஹரிஷ் அவளை வம்புக்கு இழுத்தான் .''

...
This story is now available on Chillzee KiMo.
...

ன் ...என 

ஆக  அந்த ரோஸில்  தான் ஏதோ  இருந்து இருக்கிறது என்று மேலும் விசாரிக்க ,தோட்டக்கார மாதையன் ,முதல்  நாள் அந்த பூவிற்கு எல்லாம் பூச்சி வராமல் இருக்க  ,பூச்சி மருந்து தெளித்து இருந்தான் என்று தெரிய வந்தது .

எதை தெரிந்து கொண்ட போதும் ,அவளை இழந்தது இழந்தது தான் என்று ஆனது .

No comments

Leave your comment

In reply to Some User

Popular Reads

    Recent Updates

    Copyright © 2009 - 2025 Chillzee.in. All Rights Reserved.