(Reading time: 18 - 36 minutes)

ற்சாகமாய்  கிளம்பி போன நாங்கள் ,உடைந்து போய்  ,உயிர் அற்ற அவள் உடலை சுமந்து திரும்பி வந்தோம் .

கல்யாணம் செய்து அழகு பார்க்க நினைத்த அத்தை ,மகளை அப்படி பறி கொடுத்து உறைந்தே போனார்கள் .

வேலையோ ,படிப்போ யாருக்கும் செய்யும் ஊக்கமே இல்லாது போச்சு ..

ஓடி ஓடி படித்து ,தகுதி வளர்த்து சம்பாதிப்பது ,இந்த என் ஜான் வயிற்றுக்கு தானே .

அந்த வயத்துக்கு  இடும் உணவே விஷமாகி போய் ,உயிரை குடித்தால் எங்கே போய்  முட்டி கொள்வது !''

''என்னால் தாங்கிக்கொள்ளவே முடியலை மது ,அவ சொன்னதை அதுவரை யாரும் பெருசா எடுத்துக்கிட்டது கிடையாது ,''

''அப்படி செஞ்சிருந்தா ,....

அதுக்கு முக்கியத்துவம் குடுத்துத்திருந்தா,  அவ அப்படி தனியா போய்  மாட்

...
This story is now available on Chillzee KiMo.
...

,இதை எல்லாம் இப்போ பேசறமாதிரி  விலாவாரியா பேச அப்போ நேரம் இல்லை ,இப்படி ஒரு ஷாக்  நீ எனக்கு   கொடுத்து தான் நான் இதெல்லாம் சொல்லணும்ன்னு இருந்து இருக்கு ''என்று முடித்தான் !!!

அவன் நீண்ட பிரசங்கம் அவள் மனதில் இருந்த எல்லா கேள்விக்கும் பதில் அளித்து ,அது வரை கண்டிராத நிம்மதியை தந்தது .

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.