(Reading time: 19 - 37 minutes)

மூத்த மகன் அவர் மனதில் பாலை வார்த்துவிட்டான்.

ஒருநாள் அவளது கணவன் அவளிடம் வந்தான்.

“இந்தா பாரு நேசமலர். நீ என் தம்பியோட பேசக்கூடாது. அது எனக்குப் பிடிக்காது. என் பேச்சை மீறி பேச நினைச்சே...?”

அவன் சொன்னதும் அவளுக்கு கோபம் வந்தது.

“பேசினா என்ன பண்ணுவீங்க?”

“என் பேச்சை மீறுறவங்களை எனக்குப் பிடிக்காது.”

உறுதியான குரலில் சொன்னவனை ஏறிட்டுப் பார்த்தாள்.

‘அப்ப கண்டிப்பா பேசுவேன்.’

முணுமுணுத்தாள்.

“என்ன முணுமுணுக்கிறே? நீ என் பொண்டாட்டி. அடுத்த ஆணோட சிரித்துப் பேசுவது எனக்குப் பிடிக்காது.”

அவன் சொல்லச் சொல்ல அவளுக்கு கோபம் எகிறியது.

“நீங்க மட்டும் என்ன ஒழுங்கா? போனில் பேசிறதுன்னா கூட

...
This story is now available on Chillzee KiMo.
...

ப வருத்தப்பட்டிருக்கேன். அக்கா என்னிக்குமே நம்மகிட்ட பாசத்தோட பேசினதில்லை. இப்ப அண்ணியோடவாவது நட்பா இருக்கலாம்னு பார்த்தா அவங்க ஒதுங்கிப் போனாங்க. மனசு கேட்காமதான் நான் உன்கிட்ட சொன்னேன். நீ என்னதான் அவங்ககிட்ட சொன்னியோ தெரியலை. அவங்க என்கிட்ட பிரியமா பேசினாங்க. ரொம்ப சந்தோசமாயிருக்கு அண்ணே.”

No comments

Leave your comment

In reply to Some User

Popular Reads

    Recent Updates

    Copyright © 2009 - 2025 Chillzee.in. All Rights Reserved.