(Reading time: 19 - 37 minutes)

புதுசா சொந்தங்களைக் கண்டதும் கொஞ்சம் மிரண்டுட்டா. நான் எடுத்துச் சொன்னதும் அவளுக்குப் புரிஞ்சுடுச்சு.”

அவன் தம்பியின் தோளை ஆதரவுடன் தட்டிக்கொடுத்தான்.

அதைக் கேட்டதும் அவளுக்கு கோபத்துடன் போட்டி போட்டு சிரிப்பே வந்து தொலைத்தது.

அவன் சொல்வதற்கு எதிர்மறையாதான் அவள் செய்வாள் என்று தெரிந்தே அவளைத் தூண்டிவிட்டிருக்கான்.

அவளைக் கண்டதும் வினோதகன் வரவேற்பாய் புன்னகைக்க அவனோ கேலியாக நோக்கினான்.

வினோதகனின் கள்ளமற்ற அன்பு அவளை மீண்டும் ஒதுங்காமல் ஒட்ட வைத்தது.

அவளுடைய கணவன் மேல் உள்ள கோபத்திற்காக எதற்கு ஒரு நல்லவனின் நட்பை இழக்க வேண்டும் என்று தன்னைத் தேற்றிக்கொண்டாள்.

அந்த நேரத்தில் அவளுக்கு ஒன்று நிச்சயமாயிற்று. அவள

...
This story is now available on Chillzee KiMo.
...

கக் கேட்டதை அவன் பெரிதுபடுத்தவில்லை.

“ம். நல்லாருக்கார் அண்ணி.”

அவன் சொன்னதிலிருந்தே அவர் எப்படியிருப்பார் என்று புரிந்தது. மகனைப் பற்றிய கவலைகள் அவர் மனதை அரிக்கத்தானே செய்யும்.

“ஆனா ஒன்னுண்ணி. அந்த கலர்க்கு மாப்பிள்ளை பார்க்கிற வேலையை மட்டும் என்கிட்ட சொல்லிடாதீங்க.”

No comments

Leave your comment

In reply to Some User

Popular Reads

    Recent Updates

    Copyright © 2009 - 2025 Chillzee.in. All Rights Reserved.