(Reading time: 19 - 37 minutes)

ப்ச்சு. படிச்சு என்ன பிரயோஜனம்? அதான் ... ”

“என்ன சாந்தி உங்க அண்ணன் ஊனமானவர்னு இதுவரைக்கும் நீ சொல்லவே இல்லையே. இந்த அளவுக்கு பாதிக்கப்பட்டவர்னு எனக்கு தெரியாமப் போச்சே.”

“தெரிஞ்சிருந்தா என்ன பண்ணியிருப்பீங்க?” கோபத்துடன் கேட்டான்.

“உங்க கூட போராடுறதை விட்டுட்டு அவ வாழ்க்கையைப் பார்க்க சொல்லியிருப்பேன்.”

“அதுக்காகதான் நானும் அப்படி செய்தேன். நான் இந்த உலகத்தை விட்டுப் போய்விட்டால் அவர்களாவது நிம்மதியாக இருப்பார்களே.”

“அந்த முடிவை நீங்க இப்ப எடுத்திருக்கக்கூடாது. உங்களுக்காக தன்னோட ஆசாபாசங்களை எல்லாம் தியாகம் பண்ணிட்டு நிற்கிறாளே. அவளுக்கு ஏற்பட்ட நஷ்டத்தை உங்களால் ஈடுகட்ட முடியுமா?”

“அதுக்காக நான் இப்ப என்ன செய்ய

...
This story is now available on Chillzee KiMo.
...

்ணம்மா வந்து சேர்ந்தாள்.

“இதோ! இவ பேரு கண்ணம்மா. இளங்கலை கணிதம் முதல் வருடம் படிக்கிறாள். முதல் செமஸ்டரில் எப்படியோ பார்டரில் பாஸ் செய்துவிட்டாள். இதோ இப்ப இரண்டாவது செமஸ்டர் நெருங்கிடுச்சு. இவளை நல்ல மதிப்பெண்கள் வாங்க வைக்க முடியுமா?”

“முடியும்.”

உறுதியுடன் சொன்னான்.

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.