(Reading time: 15 - 30 minutes)

“அது என்ன மாத்திரைக்கா?”

“தூக்க மாத்திரை.”

“அக்கா!”

அதிர்ச்சியுடன் பார்த்தவளை சமாதானத்துடன் தட்டிக்கொடுத்தாள்.

“இப்ப அவளுக்குத் தேவை சரியான உறக்கம். நீ இப்ப ஒரு கப்பில் தண்ணி கொண்டு வர்றியா? அப்படியே ஒரு டவலும் எடுத்துட்டு வா.”

கண்ணம்மா அவள் சொன்னதை செய்தாள்.

குளிர்ந்த நீரில் டவலை நனைத்துப் பிழிந்து அதைக் கொண்டு நேசமலரின் உடம்பின் மீது துடைத்துவிட்டாள்.

அலட்டல் குறைந்து நேசமலர் உறங்க ஆரம்பித்தாள்.

“கண்ணம்மா! நீ தூங்கு.”

“நீக்கா?”

“நான் அம்மாக்கிட்ட சொல்லிட்டுதான் வந்தேன். இப்படியே நானும் படுத்துக்கிறேன். நீ தூங்கு.”

அவள் மனதில் இருக்கும் சோகத்தைக்கொட்டிவிட்டால் நிம்மதியாக இருப்பாள் என்று புரிந்தது.

ஆனால் அவளைப் பேச வைக்கு

...
This story is now available on Chillzee KiMo.
...

ம் செல்லமாய் வளர்த்தனர்.

என்னதான் செல்லமாய் இருந்தாலும் வீட்டு வேலைகளை எல்லாம் சமர்த்தாக கற்றுக்கொண்டாள் ஜெயசுதா.

அவளுக்குத் திருமண வயது வந்தது.

அவளைப் பிரிய நேருகிறதே என்று பெற்றோர் வருந்தினர். தங்கள் சுயநலத்திற்காக மகளைத் திருமணம் செய்துகொடுக்காமலேவா இருக்க முடியும்?

No comments

Leave your comment

In reply to Some User

Popular Reads

    Recent Updates

    Copyright © 2009 - 2025 Chillzee.in. All Rights Reserved.