அவளுக்குத் தீவிரமாக மாப்பிள்ளை பார்க்க ஆரம்பித்தனர்.
அப்போது தூரத்து சொந்தத்தில் ஒரு மாப்பிள்ளை கிடைத்தான். அதுவும் வீட்டோடு மாப்பிள்ளை என்றதும் மகிழ்ச்சியோடு திருமணம் செய்துவைத்தனர்.
ரெங்கராஜ் உழைப்பதற்கு மிகவும் சோம்பேறியாய் இருந்தான்.
சொத்தோடு நல்ல அழகான மனைவியும் கிடைக்கவே தன் அதிர்ஷ்டத்தை எண்ணி கர்வத்தில் ஆழ்ந்திருந்தான்.
திருமணம் ஆன கையோடு ஒரு ஆண் குழந்தையும் பிறந்துவிடவே ஜெயசுதாவின் பெற்றோர் மகள் மகிழ்ச்சியாக வாழ்கிறாள் என்ற எண்ணத்தோடு இவ்வுலகை விட்டு மறைந்தனர்.
ரெங்கராஜூவுக்கு எந்த வேலைக்கும் போகும் எண்ணம் வரவில்லை.
சொத்து நிறைய இருக்கும்போது தன் முன்னே மற்றவர்கள் கைகட்டி சேவகம் செய்ய வேண்டும் என்று எதிர்பார்த்தான்.
எவ்வளவுதான் பணம் இருந்தாலும் குந்தித்
...
This story is now available on Chillzee KiMo.
...
கையிடம் அன்பு செலுத்துவதில் இருவருமே ஒத்த குணமாய் இருந்தனர்.
கணவனின் மனம் உணர்ந்து நடந்துகொண்டாலும் மகள்கள் விசயத்தில் அவள் விட்டுக்கொடுக்கவில்லை.
மகனோ படிப்பு வராமல் தான்தோன்றித்தனமாக சுற்றிக்கொண்டிருக்க நன்றாக படித்த மகள்களின் படிப்பை மிகுந்த சிரமங்களுக்கிடையேயும் விடவில்லை.