(Reading time: 15 - 30 minutes)

அடுத்த வீட்டுக்கு வாழப்போறவங்களை எதற்காக வீண் செலவு செய்து படிக்க வைக்கிறாய் என்று கணவன் கோபப்பட்டபோதும் அவள் மனம் தளரவில்லை.

தனக்குப் பிறகு அவர்களது படிப்பு அவர்களை வாழ வைக்கும் என்று உறுதியாக நம்பினாள்.

அவர்களுக்கு வரப்போகிற கணவன் எப்படியிருப்பானோ? தனக்கு வாய்த்தவன் மாதிரி வந்துவிட்டால்?

ப்படியே சென்று கொண்டிருந்த நேரத்தில் அவளது தலையில் இடியை இறக்குகிற மாதிரி அவளது மகன் ஆனந்தன் அந்தச் செயலை செய்திருந்தான்.

அப்போது நேசமலர் படிப்பை முடித்துவிட்டு வேலைக்குச் செல்ல ஆரம்பித்திருந்தாள்.

கொடிமலரும் வண்ணமலரும் படித்துக்கொண்டிருந்தனர்.

தான் ஒரு பெண்ணைக் காதலிப்பதாக பெண்ணை வீட்டுக்கே கூட்டி வந்திருந்தான்.

தங்கை த

...
This story is now available on Chillzee KiMo.
...

ங்கைகள் தடுத்தனர்.

வீடே குதூகலத்துடன் தயாரானது.

இதுவரைக்கும் அவர்கள் குடும்பத்துடன் இப்படி எங்கும் சென்றதில்லை.

முடியாமல் மருத்துமனையில் இருந்தவளா? என்று ஆச்சர்யப்படும் வகையில் ஜெயசுதா சுறுசுறுப்புடன் கிளம்பினாள்.

தங்கைகள் கேலியாக தமக்கையிடம் சுட்டிக்காட்டினர்.

No comments

Leave your comment

In reply to Some User

Popular Reads

    Recent Updates

    Copyright © 2009 - 2025 Chillzee.in. All Rights Reserved.