(Reading time: 18 - 36 minutes)

13. நீதான் என் சந்தோசம் - ராசு

Happiness

ன்று புகைவண்டி மிகவும் தாமதம் என்று அதில் அடிக்கடி பயணித்தவர்கள் சொன்னார்கள்.

பொழுது புலர்ந்துவிட்டது.

திருச்செந்தூருக்கு மதுரை, திருநெல்வேலி வழியாகதான் செல்லப்போகிறோம் என்றதுமே எனக்கு திருநெல்வேலி அல்வா வேண்டும் என்றுவிட்டாள் வண்ணமலர்.

அதெல்லாம் எதற்கு அநாவசிய செலவு என்றுதான் ஜெயசுதாவுக்கு தோன்றியது. இருந்தும் மகளது ஆசைக்கு மறுப்பு சொல்லவில்லை.

ஏதோ ஒரு வேகத்தில் குடும்பத்தோடு கிளம்பி வந்தாயிற்று.

இருக்கும் பணத்தை எடுத்துக்கொண்டு வந்து

...
This story is now available on Chillzee KiMo.
...

லையில் அடிக்கப்பட்டு தடுமாறி விழுந்த அவளது அண்ணி வளர்மதி அடுத்தடுத்து அலை வந்த போது எழ முடியாமல் தடுமாறியபடி இருந்தாள்.

அவள் முயற்சித்தும் எழ முடியவில்லை.

நேசமலர் அவளிடம் விரைந்தாள். அடுத்தாக பெரிய அலை ஒன்று அவர்களை நோக்கி வர அதற்குள் வளர்மதியின் கைகளைப் பற்றி எழுப்பிவிட்டாள்.

No comments

Leave your comment

In reply to Some User

Popular Reads

    Recent Updates

    Copyright © 2009 - 2025 Chillzee.in. All Rights Reserved.