(Reading time: 20 - 40 minutes)

“எ...என்....என்ன சொல்றீங்க? அ...வ..அவ...அவருக்கு என்னாச்சு?”

குரல் நடுங்க கேட்டாள். இப்போதுதான் ஒரு பெரிய இழப்பில் இருந்து மீண்டிருக்கிறாள். அதற்குள் அவர்கள் என்னவோ சொல்கிறார்களே. எதற்காக மங்களம் இப்படி பேசுகிறாள் என்று புரியவில்லை.

“இன்னும் என்ன ஆகனும்டி? வண்டி அப்படியே பள்ளதாக்கில் விழுந்து எரிஞ்சுடுச்சாமே. இனியும் என்ன ஆகனும். இனி நீ நிம்மதியா இருப்பியா?”

ஆங்காரமாய் கேட்டவளுக்கு பதில் சொல்ல அங்கே நேசமலர் நின்றிருக்கவில்லை. கால் மடிந்து அப்படியே மயங்கி விழுந்திருந்தாள்.

அவளிடம் மங்களம் கத்திப் பேச ஆரம்பித்ததுமே வினோதகன் ஓடி வந்தருந்தான். அவனுக்குமே அண்ணனைப் பற்றி வந்த செய்தி அதிர்ச்சியாக இருந்தது. அதற்காக நேசமலரைக் குற்றம் சொல்வானேன். அதை அண்ணன் விரும்பமாட்டானே.

அவன் ஓடி வந்

...
This story is now available on Chillzee KiMo.
...

வனால் அதை ஏற்றுக்கொள்ள முடியவில்லை. அவன் அண்ணன் தற்கொலை செய்துகொள்கிற அளவுக்கு கோழை அல்ல. அதுவும் தற்கொலை செய்துகொள்ள வேண்டும் என்று எண்ணுகிறவன் இவ்வளவு தூரம் வந்து செய்ய வேண்டும் என்று அவசியமில்லை. ஆனால் சொன்னவரும் பொய் சொன்ன மாதிரி இல்லை. அவருக்கு பொய் சொல்ல வேண்டிய அவசியம் என்ன இருக்கிறது?

No comments

Leave your comment

In reply to Some User

Popular Reads

    Recent Updates

    Copyright © 2009 - 2025 Chillzee.in. All Rights Reserved.