(Reading time: 20 - 40 minutes)

அவனது அண்ணன் விடைபெறும்போது அண்ணியை காதலுடன் நோக்கியது கண் முன் வந்தது. காதலிப்பவன் வாழ வேண்டும் என்று நினைப்பானே தவிர சாகத் துணிய மாட்டான்.

ஆனால் அண்ணிக்கு தன்னிடம் இருந்து கிடைக்கும் விடுதலைதான் சந்தோசம் தரும் என்று முடிவெடுத்து இப்படி செய்துவிட்டானோ?

எவ்வளவு யோசித்தும் அவனால் மனுதர்மன் தற்கொலை செய்துகொண்டான் என்று ஏற்றுக்கொள்ள முடியவில்லை.

ஆனால் தற்பொழுது தனது அண்ணன் உயிருடன் இல்லை என்பதை ஏற்றுக்கொண்டுதான் ஆகவேண்டும்.

மனுதர்மனின் உடல் கூட கிடைக்காது போக கனத்த மனதுடன் ஊர்  திரும்பினான்.

நேசமலர் கண் விழித்தாள். தான் மருத்துவமனையில் இருக்கிறோம் என்று புரிந்தது.

இங்கே வர நேர்ந்த காரணம் புரிய

“மனூஊஊஊ” என்ற கத

...
This story is now available on Chillzee KiMo.
...

டை விட்டு விரட்ட சந்தர்ப்பம் எதிர்பார்த்துக்கொண்டிருந்தனர் அவர்கள்.

வினோதகனிடம் தர்ம சங்கடத்துடன் தங்கள் வீட்டுக்குப் போவதாக கூறினாள். அவனும் நடப்பதை எல்லாம் பார்த்துக்கொண்டுதானே இருந்தான்.

வண்ணமலர் சென்றுவிட்டாள்.

கமலியின் வற்புறுத்தலின் பெயரில் பெயருக்கு ஏதோ உண்டாள்.

No comments

Leave your comment

In reply to Some User

Popular Reads

    Recent Updates

    Copyright © 2009 - 2025 Chillzee.in. All Rights Reserved.