Vaanum mannum katti kondathe - Tamil thodarkathai
Vaanum mannum katti kondathe is a Family / Romance genre story penned by Bindu Vinod.
ஆகாஷ் - அக்ஷ்ராவின் குடும்பங்கள் சொந்தம் போல நெருங்கிய நட்புடன் பழகும் குடும்பங்கள். இரண்டு குடும்பங்களின் பெரியவர்களும் ஆகாஷ், அக்ஷராவின் சம்மதத்துடன் அவர்களுக்கு திருமணம் நிச்சயம் செய்கிறார்கள். நிச்சயதார்த்தம் முடிந்த பிறகு சினேகாவை சந்திக்கிறான் ஆகாஷ். அவள் மீது ஈர்க்கவும் படுகிறான்.
ஒரு பக்கம் அவன் சம்மதத்துடன் நிச்சயிக்கப் பட்ட திருமணத்திற்கான ஏற்பாடுகள் நடக்க, ஆகாஷின் மனம் சினேகாவை மறக்க முடியாமல் தவிக்கிறது. பெரியவர்களின் மனதை வருத்தவும் முடியாமல், மனதிற்கு பிடித்தவளை மறக்கவும் முடியாமல் இருக் கொல்லி எறும்பாக தவிக்கிறான் ஆகாஷ்.
பெரியவர்களின் மனம் நோகாமல் ஆகாஷின் காதல் நிறைவேற முடியுமா? அக்ஷரா நிலைமை என்ன? சினேகா ஆகாஷின் காதலை ஏற்றுக் கொள்வாளா?
தெரிந்துக் கொள்ள கதையைப் படியுங்கள்!
-
Chillzee Originals : தொடர்கதை - வானும் மண்ணும் கட்டிக் கொண்டதே... - 16 - பிந்து வினோத்
இப்போது முதல் முறையாக அந்த முகமூடி விலகி சினேகா எனும் இளம்பெண்ணின் புன்னகை ஒளிரவும், ஆகாஷ் தடுமாறி தான் போனான்!
-
Chillzee Originals : தொடர்கதை - வானும் மண்ணும் கட்டிக் கொண்டதே... - 17 - பிந்து வினோத்
நளினமாக திரும்பும் நடன ஸ்டெப் அது... கிட்டத்தட்ட அதே பாணியில் நேர்த்தியாக சட்டென்று திரும்பினாள் சினேகா...
ஆகாஷ் மேற்கத்திய நடனம் கற்றவன் என்பதால், டூயட் நடனம் ஆட அவள் பக்கம் ஆர்வத்துடன் நீண்ட அவனின் கைகளை கஷ்டப்பட்டு அடக்கி வைத்தான்!!!!
-
Chillzee Originals : தொடர்கதை - வானும் மண்ணும் கட்டிக் கொண்டதே... - 18 - பிந்து வினோத்
அக்ஷ்ரா, சினேகா இருவருமே நல்ல பெண்கள்... அ...
கம்பேர் & கான்ட்ராஸ்ட் செய்யாமல் மனதை சட்டென்று அடக்கினான்.
-
Chillzee Originals : தொடர்கதை - வானும் மண்ணும் கட்டிக் கொண்டதே... - 19 - பிந்து வினோத்
ஆனாலும் அவள் பேசிய பேச்சிற்கு ஒன்றும் சொல்லாமல், கோபப்படாமல், அவளை இந்த ப்ராஜக்ட் செய்ய அனுமதித்தது ஆகாஷின் பெருந்தன்மையை தானே காட்டுகிறது...
அவன் மட்டுமா லூசு! அவளும் கூட லூசு தான்!
-
Chillzee Originals : தொடர்கதை - வானும் மண்ணும் கட்டிக் கொண்டதே... - 20 - பிந்து வினோத்
ஆகாஷ் அவளுக்கு எட்டாத உயரத்தில் இருக்கும் சூரியன் போல தான்... ஆனாலும் அவள் மனசுக்குள் ஆசைப் படக் கூடாதா என்ன???!!!
அவனுக்கு அவள் கண்ணில் படாத சிறிய பட்டாம்பூச்சியாய் இருக்கலாம், ஆனால் அவளுக்கு அவன் சூரியன்...
எங்கே இருந்தாலும் கண்ணில் படும் நாயகன்...
-
Chillzee Originals : தொடர்கதை - வானும் மண்ணும் கட்டிக் கொண்டதே... - 21 - பிந்து வினோத்
சேலையில் மட்டுமே அதுவரை அவன் பார்த்திருக்கும் சினேகாவை வித்தியாசமாக சுரிதாரில் பார்த்தது ஆகாஷின் கவனத்தை மொத்தமாக கவர்ந்திருந்தது.
சேலையை போலவே சுரிதாரிலும் சினேகா அழகாகவே இருந்தாள்... சற்றே கவர்ச்சியாகவும் அவனின் கண்ணிற்கு தெரிந்தாள்...
-
Chillzee Originals : தொடர்கதை - வானும் மண்ணும் கட்டிக் கொண்டதே... - 22 - பிந்து வினோத்
சினேகா சினேகா என்று யோசித்து கொண்டே இருக்கிறானே... என்ன செய்துக் கொண்டு இருக்கிறான்!!!!!??????
-
Chillzee Originals : தொடர்கதை - வானும் மண்ணும் கட்டிக் கொண்டதே... - 23 - பிந்து வினோத்
இன்றும் ஆகாஷ் இந்த பக்கம் வரப் போவதில்லையா???
அவளுள் ஏமாற்றம் குமிழிட்டது... ஆகாஷ் ஆஃபிஸிற்கு வருகிறான் என்பது தெரிந்தாலும் அவனை சந்தித்து, பேசி ஒரு வாரம் ஆகப் போகிறது...
ஏன் இப்போதெல்லாம் முன்பு போல சீக்கிரமாக இந்த பக்கம் வராமல் போகிறான்? வேலையில் பிஸியாக இருக்கிறானோ?
-
Chillzee Originals : தொடர்கதை - வானும் மண்ணும் கட்டிக் கொண்டதே... - 24 - பிந்து வினோத்
அது ஏன் காதல் என்று ஒன்று வந்து விட்டால் இதயமும், மூளையும் இப்படி அடித்துக் கொள்கின்றன???
-
Chillzee Originals : தொடர்கதை - வானும் மண்ணும் கட்டிக் கொண்டதே... - 25 - பிந்து வினோத்
ஆகாஷ் இவனை போல எல்லாம் இல்லை...
பக்கா ஜென்டில்மேன்...
அம்மா என்ன, கடவுளே சொன்னாலும் கூட ஆகாஷ் எப்போதும் பர்ஃபெக்ட் ஜென்டில்மேனாக தான் இருப்பான்...!!!
Page 2 of 2