Vetriyin Celvi - Tamil thodarkathai

Vetriyin Celvi is a Romance / Family genre story penned by Chillzee Story.

  

  • Chillzee Originals : தொடர்கதை - வெற்றியின் செல்வி - 31 - Chillzee Story

    Vetriyin Celvi

    வெற்றி பேசிய விதத்தில் நின்ற இடத்தில் அசையாமல் நின்றாள் தமிழ்ச்செல்வி.

    “இந்த ஃபேஷன் டூரெல்லாம் தேவையா? நீ கேட்டிருந்தா நான் உனக்காக இங்கேயே புது ஃபேஷன் ஷோ நடத்தி இருப்பேனே!”

    “நீ பேசினதே போதும். எங்கே எந்த

    ...
  • Chillzee Originals : தொடர்கதை - வெற்றியின் செல்வி - 32 - Chillzee Story

    Vetriyin Celvi

    வெற்றியின் குடும்பத்தினர் மொத்தமாக கிராமத்திற்கு சென்றுக் கொண்டிருக்கிறார்கள்.

    வெற்றி இந்த பயணத்தை நிறுத்த என்ன எல்லாமோ செய்துப் பார்த்தான். ஆனால் ராஜமாதாவின் முன் ஒன்றும் எடுப்படவில்லை.

    சொகுசான ரயில் இருக்கையில் காலை நீட்டி

    ...
  • Chillzee Originals - தொடர்கதை - வெற்றியின் செல்வி - 33 - Chillzee Story

    Vetriyin Celvi

    லதுக் கால எடுத்து வச்சு உள்ளே போம்மா!”

    தர்மசங்கடத்துடன் வலதுக் காலை எடுத்து வைத்து வீட்டினுள் சென்றாள் தமிழ்ச்செல்வி.

    “தங்கம், எல்லாம் தயாரா இருக்கா?” சந்திரிகா யாரிடமோ கேட்டாள்.

    “நீங்க சொன்ன மாதிரியே எல்லா

    ...
  • Chillzee Originals : தொடர்கதை - வெற்றியின் செல்வி - 34 - Chillzee Story

    Vetriyin Celvi

    சொன்ன உடனேயே அதிகப படியாக பேசி விட்டது வெற்றிக்கு புரிந்தது.

    ஏற்கனவே தப்பாக நடந்து இருக்கிறான்.

    “சாரி செல்வி. தப்பா யோசிச்சு நான் சொல்லலை!”

    “நான் தப்பா எடுத்துக்கவும் இல்லை. காலைல ரூம் நடுவுல இருந்த டேபிளை தள்ளி பார்த்தேன். அசைக்க கூட முடியலை. நீங்க 

  • Chillzee Originals : தொடர்கதை - வெற்றியின் செல்வி - 35 - Chillzee Story

    Vetriyin Celvi

    “இந்த கல்யாணம் நடந்ததுக்கு உனக்கு நான் நன்றி சொல்லனும்.”

    எந்த அர்த்தத்தில் சொல்கிறார்கள்?

    யசோதாவின் முகத்தில் வந்த குழப்பத்தை புரிந்துக் கொண்டோ, புரியாமலோ, அவளின் கன்னத்தை தட்டி விட்டு, உணவு பக்கம் பார்வையை திருப்பினாள் சந்திரிகா.

    இவர்களுக்கு என்ன தெரியும்?

    ...
  • Chillzee Originals - தொடர்கதை - வெற்றியின் செல்வி - 36 - Chillzee Story

    Vetriyin Celvi

    “உங்க ஊருல நீ பெரிய ரவுடியா இருந்தீயா?”

    வெள்ளி சலங்கை ஒலியென சிரித்தாள் தமிழ்ச்செல்வி.

    “நீ சாதுக்கு சாது. ரவுடிக்கு ரவுடி. உன் கிட்ட தெரியாம நான் மோதிட்டேன். அதுக்கு நல்லா வாங்கியும் கட்டிக்கிட்டேன்,” என வெற்றியே பேச்சை தொடர்ந்தான்!

  • Chillzee Originals : தொடர்கதை - வெற்றியின் செல்வி - 37 - Chillzee Story

    Vetriyin Celvi

    “யசோக்கா நீங்க செய்றது சரியே இல்லை. இருங்க வீட்டுக்கு வந்துட்டு உங்க கிட்ட கேட்கிறேன்,” என்றாள் தமிழ்ச்செல்வி!

    “ஆமா, ஆமா, நானும் கூட கேட்கனும். நான் எடுத்து தரேன்னு சொன்னா புளிக்குற மாங்கா, வெற்றி எடுத்துக் கொடுத்தா மட்டும் உனக்கு இனிக்குமா?"

    பதில் சொல்ல முடியாமல் விழித்தாள்

    ...
  • Chillzee Originals : தொடர்கதை - வெற்றியின் செல்வி - 38 - Chillzee Story

    Vetriyin Celvi

    “நீங்க வேணும்னு செய்திருக்க மாட்டீங்கன்னு தெரியும். என்ன சீக்கிரமே வந்துட்டீங்க?” என வினவினாள் தமிழ்ச்செல்வி.

    “ஒரு மாதிரி ஃபீவரிஷா, தலை வலிக்குறது போல இருந்துச்சு. ஒன்னும் செய்ய முடியலை. அதனால கிளம்பி வந்துட்டேன்!”

    யோசிக்காமல் வெற்றியின் நெற்றியில் கை வைத்துப் பார்த்தாள்

    ...
  • Chillzee Originals : தொடர்கதை - வெற்றியின் செல்வி - 39 - Chillzee Story

    Vetriyin Celvi

    அவள் விரும்பியது போல மஞ்சள் கயிறு மேஜிக் முழு வீச்சில் வெற்றியையும் தமிழ்ச்செல்வியையும் மாற்றுகிறதே!!!!

    இது தான் சரியான ஜோடி! மனதில் சந்தோஷம் கொப்பளிக்க குதூகலித்தாள் யசோதா.

    ஆனால் அமுதினி? அந்த அமுதினி திரும்ப வந்து குட்டையை குழப்பாமல் இருக்க வேண்டுமே.

    வராமல்

    ...
  • Chillzee Originals : தொடர்கதை - வெற்றியின் செல்வி - 40 - Chillzee Story

    Vetriyin Celvi

    வெற்றி அவனின் சட்டையை பிடித்திருந்த தமிழ்செல்வியின் கையை பார்த்து விட்டு அவள் காட்டிய வானவில்லை பார்த்தான். அதில் ஒரு அதிசயமும் அவனுடைய கண்ணுக்கு தெரியவில்லை. மீண்டும் தமிழ்செல்வியைப் பார்த்தான்!

    வானவில்லை குழந்தைப் போல ரசித்துக் கொண்டிருந்த அவளின் முகத்தில் நிறைந்திருந்த அப்பாவித்தனம்

    ...
  • Chillzee Originals : தொடர்கதை - வெற்றியின் செல்வி - 41 - Chillzee Story

    Vetriyin Celvi

    “பின்னால உங்க உண்மையான மனைவியை அறிமுகப்படுத்தும் போது எப்படியோ இருக்கும்!!”

    “இருந்துட்டு போகட்டும் விடு. எதுக்கு எல்லாத்தையும் இவ்வளவு யோசிக்குற?” இப்போதும் ஈசியாகவே சொன்னான் அவன்.

  • Chillzee Originals : தொடர்கதை - வெற்றியின் செல்வி - 42 - Chillzee Story

    Vetriyin Celvi

    “என்ன தேவசேனா உன் பாஹுபலியை இப்படி தவிக்க விட்டுட்ட?” யசோதா கண்கள் மின்ன தமிழ்செல்வியிடம் கேட்டாள்!

    “வெற்றி பாஹுபலியா, ஏன்? தமிழ்ச்செல்வியை தோள்ல ஏறி நடக்க விட்டானா?”

    சித்தாரா சொன்ன காட்சி கற்பனையில் தெரிய, அடக்க முடியாமல் சத்தமாக சிரித்தாள் யசோதா!

  • Chillzee Originals : தொடர்கதை - வெற்றியின் செல்வி - 43 - Chillzee Story

    Vetriyin Celvi

    யசோதாவும் தமிழ்ச்செல்வியும் கையும் களவுமாக மாட்டிக் கொண்ட திருடர்களை போல திரு திரு என்று விழித்தார்கள்.

    “தமிழ்ச்செல்விக்கு சந்திரிகா சொன்னதையே நான் உன்கிட்டேயும் சொல்றேன் யசு. உங்க இரண்டுப் பேருக்கும் நீங்க சொன்ன பொய்யை தொடர விருப்பம் இருந்தால் நேரடியா எங்க கிட்ட சொல்லுங்க. நாங்களும்

    ...
  • Chillzee Originals : தொடர்கதை - வெற்றியின் செல்வி - 44 - Chillzee Story

    Vetriyin Celvi

    “தமிழ்ச்செல்வி என்னைக் குழப்புறீயே. சாய் உனக்கு அண்ணாவா? வெற்றி என் தம்பியா? நான் உனக்கு அக்காவா? தலையை பிச்சுக்கலாம் போல இருக்கு!”

    “நான் எவ்வளவு முக்கியமான என் வாழ்க்கை பிரச்சனைப் பத்தி பேசிட்டு இருக்கேன். நீங்க எதைப் பத்தி பேசுறீங்க?”

  • Chillzee Originals : தொடர்கதை - வெற்றியின் செல்வி - 45 - Chillzee Story

    Vetriyin Celvi

    “செல்வி!” எதிர்பாராமல் வெற்றியின் குரல் கேட்கவும் துள்ளிக் குதித்து எழுந்து நின்றாள் தமிழ்ச்செல்வி.

    “இன்னும் இந்த அட்டென்ஷன்ல நிக்குற பழக்கம் உன்னை விட்டு போகலையா?” வெற்றியின் கேள்வி அவளை மட்டம் தட்டுவது போல இல்லாமல் அதட்டுவது போல இருந்தது.

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.