Vetriyin Celvi - Tamil thodarkathai

Vetriyin Celvi is a Romance / Family genre story penned by Chillzee Story.

  

  • Chillzee Originals - தொடர்கதை - வெற்றியின் செல்வி - 01 - Chillzee Story

    Vetriyin Celvi

     லவ் யூ!”

    தமிழ்ச்செல்வி படபடக்கும் விழிகளுடன் எதிரே இருந்த ஷ்யாம்சுந்தரை பார்த்தாள்.

    நீ இல்லாம என்னால வாழவே முடியாது, தமிழ்!”

  • Chillzee Originals - தொடர்கதை - வெற்றியின் செல்வி - 02 - Chillzee Story

    Vetriyin Celvi

    சொல்லு தமிழ்!” ஷ்யாம் சுந்தர் தமிழ்ச்செல்வியிடம் கேட்டான்.

    “எங்கப்பா கூலி வேலை செய்து பிழைக்கிறவர்.”

    “அதைப் பத்தி எல்லாம் நான் கவலை படவே இல்லையே?” அவசரமாக குறுக்கிட்டு பேசினான் ஷ்யாம் சுந்தர்.

    “இருங்க, நான் சொல்றதை

    ...
  • Chillzee Originals - தொடர்கதை - வெற்றியின் செல்வி - 03 - Chillzee Story

    Vetriyin Celvi

    வீட்டில் நடந்த கூட்டத்தைப் பற்றி ஷ்யாம்சுந்தரிடம் விவரமாக சொன்னாள் தமிழ்ச்செல்வி.

    “எனக்கு அவனைப் பார்த்தாலே பிடிக்கலை, ஷ்யாம் சார். இப்போ கல்யாணம் செய்துக்குற மனநிலையிலயும் நான் இல்லை. எனக்கு ஒரு வேலை கிடைக்குற மாதிரி ஏதாவது உதவி செயதீங்கனா சித்தி கால்ல விழுந்தாவது இந்த கல்யாணத்தை

    ...
  • Chillzee Originals - தொடர்கதை - வெற்றியின் செல்வி - 04 - Chillzee Story

    Vetriyin Celvi

    “நீயும் அவரும் லவ் செய்றீங்களா, தமிழ்?”

    அவ்வளவு நேரம் எங்கேயோ வெறித்துப் பார்த்தப் படி பேசிக் கொண்டிருந்த தமிழ்ச்செல்வி இப்போது ராதாவை நேரடியாக, கூர்மையாகப் பார்த்தாள்.

    “இல்ல, தமிழ், ஷ்யாம் சார் நம்ம சார் கிட்ட அப்படி சொல்லி இருந்தார். ரங்கா சார் பேசிட்டு இருந்ததைக்

    ...
  • Chillzee Originals - தொடர்கதை - வெற்றியின் செல்வி - 05 - Chillzee Story

    Vetriyin Celvi

    அதிர்ச்சியுடன் திரும்பிய ஷ்யாம் சுந்தர், முக்காடுடன் நின்றிருந்த தமிழ்ச்செல்வியை நம்ப முடியாமல் பார்த்து விழித்தான்.

    “தமிழ்!” அதிர்ச்சி மாறாமலே எழுந்து நின்றான்.

    “நீங்க சொன்னதை நம்பி வந்திருக்கேன், சார்.”

    “ப்லேஸன்ட் சர்ப்ரைஸ், தமிழ். நான் நீ வர மாட்டீயோன்னு

    ...
  • Chillzee Originals - தொடர்கதை - வெற்றியின் செல்வி - 06 - Chillzee Story

    Vetriyin Celvi

    ஆனால் தூக்கம் அவளை தீண்ட மறுத்தது.

    எந்த மாதிரியான வேலையை தேடிக் கொள்வது, தொடர்ந்து எப்படி படிப்பது, என நேரம் போவதே தெரியாமல் பல பல யோசனைகளில் இருந்தவள், அருகே காலடி ஓசைக் கேட்கவும் வேகமாக கண்களை திறந்துப் பார்த்தாள்.

    ஷ்யாம் சுந்தர் அங்கே நின்றிருந்தான்.

  • Chillzee Originals - தொடர்கதை - வெற்றியின் செல்வி - 07 - Chillzee Story

    Vetriyin Celvi

    “அம்மா, உ-த-வி செ-ய்-ங்-க!” திக்கித் திணறி உதவி கோரினாள் தமிழ்ச்செல்வி.

    தமிழ்ச்செல்வி சொல்வது புரியாமல் விழித்த அந்த மூதாட்டி, அவளுக்கு புரியாத மொழியில் என்னவோ கேட்டார்.

    “உதவுங்க அம்மா!” என்று தமிழ்ச்செல்வி மீண்டும் கெஞ்ச, மூதாட்டி என்ன செய்வது என்று புரியாமல் எழுந்து

    ...
  • Chillzee Originals - தொடர்கதை - வெற்றியின் செல்வி - 08 - Chillzee Story

    Vetriyin Celvi

    “வந்து... வந்து... யார் இவர்... இந்த வெற்றி... ஒரு தடவை முன்னாடியே சொன்னீங்க...” தயங்கி தயங்கி இதையும் கேட்டாள் தமிழ்ச்செல்வி.

    “வெற்றி யாருன்னே உனக்கு தெரியாதா?”

    நம்ப முடியாத அதிசயத்தை பார்த்து விட்டதைப் போல கேட்டாள் யசோதா. தயங்கியபடி இல்லை என தலை அசைத்து பதில் சொன்னாள்

    ...
  • Chillzee Originals - தொடர்கதை - வெற்றியின் செல்வி - 09 - Chillzee Story

    Vetriyin Celvi

    தமிழ்ச்செல்விக்கு அவனின் வார்த்தைகளினால் உடலில் அனல் பட்டதைப் போல எரிந்தது.

    என்ன பேச்சு பேசுகிறான். என்ன நடந்தது, ஏன், என்ன என எதை பற்றியும் யோசிக்காமல், கேட்டு தெரிந்துக் கொள்ளாமல், ஏளனத்துடன் பார்க்கிறான், பேசுகிறான். இவனெல்லாம் பிஸ்னஸ் வேறு நடத்துகிறானாம்! மடையன்.

    மனதுக்குள்

    ...
  • Chillzee Originals - தொடர்கதை - வெற்றியின் செல்வி - 10 - Chillzee Story

    Vetriyin Celvi

    அவனைப் பொறுத்த வரைக்கும் அவன் வீட்டுல இருக்க பொண்ணுங்களையும், அந்த அமுதினியையும் தவிர உலகத்துல இருக்க பொண்ணுங்க எல்லோரும் கெட்டவங்க.

    யசோதா சொன்னதை யோசித்துப் பார்த்தாள்.

    உதவி செய்கிறேன் என வழிந்து, சீரழிக்க நினைக்கும் ஷ்யாம் சுந்தரை விட இந்த வெற்றி

    ...
  • Chillzee Originals - தொடர்கதை - வெற்றியின் செல்வி - 11 - Chillzee Story

    Vetriyin Celvi

    “வீட்டுக்கு தான் வெற்றி. தமிழ்ச்செல்வி எனக்கு உதவியா இருக்க போறா,” என்றாள் யசோதா.

    வெற்றியின் உதட்டோரம் மீண்டும் அந்த ஏளன வளைவு வந்து போனது.

    கண்ணாடியில் அதை கவனித்த தமிழ்ச்செல்வி, இந்த முறை மனதினுள் குமுறாமல், மனதை கட்டுப்படுத்தி ஜன்னல் பக்கம் பார்வையை திருப்பி வேடிக்கைப்

    ...
  • Chillzee Originals - தொடர்கதை - வெற்றியின் செல்வி - 12 - Chillzee Story

    Vetriyin Celvi

    சைத்தானை பற்றி நினைத்தாலே போதும் போலிருக்கிறதே, நேரடியாக தோன்றி விடுகிறதே!!!

    வெற்றியை பற்றி மிகவும் 'பிரியமாக' யோசித்த உடனேயே தமிழ்ச்செல்விக்கு அவளிடம் வந்திருந்த மாற்றம் உரைத்தது.

    எப்போதும் எதிர்காலத்தை பற்றிய யோசனையுடன், தீவிரமாகவே இருக்கும் அவளுக்கு என்ன ஆகி விட்டது?

    ...
  • Chillzee Originals - தொடர்கதை - வெற்றியின் செல்வி - 13 - Chillzee Story

    Vetriyin Celvi

    சோதாவும், தமிழ்ச்செல்வியும் அறையில் இருந்துப் போன பிறகு பெரியவர்கள் இருவரும் அவர்களுக்குள் பேசிக் கொண்டார்கள்.

    “என்ன தைரியத்தில அந்த பொண்ணை தங்க சொன்ன சந்திரிகா?” என வினவினாள் பெரியவள்.

    “வேறென்ன செய்றதுக்கா?” என்றாள் வெற்றியின் அம்மா

    ...
  • Chillzee Originals - தொடர்கதை - வெற்றியின் செல்வி - 14 - Chillzee Story

    Vetriyin Celvi

    “உன்னை மாதிரி பட்டிக்காட்டுக்கு எல்லாம் கூட படம், நடிகர் எல்லாம் தெரியுதே. உலக அதிசயம் தான்!” என அவளுக்கு தன் வார்த்தைகளால் கொட்டும் வைத்தான்.

    ஏற்கனவே வெற்றி மீதிருந்த தமிழ்ச்செல்வியின் கோபம் இன்னும் அதிகமானது.

    “உங்களைப் போல இருக்கவங்களுக்கு எல்லாம் நாங்க உலக அதிசயமா தான்

    ...
  • Chillzee Originals - தொடர்கதை - வெற்றியின் செல்வி - 15 - Chillzee Story

    Vetriyin Celvi

    இரண்டு அத்தைகளும் இப்போதும் வெற்றி சொன்னதுப் போல தமிழ்ச்செல்வி யாரோ என்று நம்பவில்லை என்பது அவளுக்குத் தெரியும். ரயிலில் வருவதாக சொன்ன அமுதினி இவள் தான் என அவர்கள் நினைத்திருக்க, திடிரென தமிழ்ச்செல்வியை வீட்டு வேலை செய்ய சொன்னால் அது நல்லதிற்கா, கெட்டதிற்கா? நிஜ அமுதினியோ, நடிக்க வருவதாக

    ...

Page 1 of 4

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.