Vetriyin Celvi - Tamil thodarkathai

Vetriyin Celvi is a Romance / Family genre story penned by Chillzee Story.

  

  • Chillzee Originals : தொடர்கதை - வெற்றியின் செல்வி - 46 - Chillzee Story

    Vetriyin Celvi

    அமுதினியை பார்த்து பேச அவளே எத்தனை முறை சொன்னாள். ஒவ்வொரு தடவையும் கோபப்படுவது, பேச்சை மாற்றுவது என்று அவளை ஏமாற்றி விட்டு, அமுதினியிடம் அளவளாவி இருக்கிறான்!

    இதில் எனக்கு எந்த வருத்தமும் இல்லை என்று ஆயிரம் முறை அவளுக்குள்ளே சொல்லிக் கொண்டாலும் இதயம் பிளந்து விட்டதுப் போல அவளுக்கு

    ...
  • Chillzee Originals : தொடர்கதை - வெற்றியின் செல்வி - 47 - Chillzee Story

    Vetriyin Celvi

    வெற்றியின் சட்டையை பிடித்து உனக்கு அமுதினி வேண்டுமா, நான் வேண்டுமா என்று கேட்டால் என்ன என்று அவளுக்கு தோன்றியது. மீண்டும் பல்லைக் கடித்து மனதை அதட்டி வைத்தாள்.

  • Chillzee Originals : தொடர்கதை - வெற்றியின் செல்வி - 48 - Chillzee Story

    Vetriyin Celvi

    சித்தார்த் சொன்னது காதில் விழுந்து வெற்றியின் புலன்கள் விழித்துக் கொண்டது. இருந்தாலும் அவனால் தமிழ்ச்செல்வியை அவ்வப்போது பார்க்காமல் இருக்கமுடியவில்லை.

    தமிழ்ச்செல்வி அடர் ஆரஞ்சும் சிவப்பும் கலந்த சேலையில் மெரூன் வர்ண பார்டர் இருந்த பட்டுப் புடவைக் கட்டி இருந்தாள். ஜகஜோதியாக மின்னிக்

    ...
  • Chillzee Originals : தொடர்கதை - வெற்றியின் செல்வி - 49 - Chillzee Story

    Vetriyin Celvi

    “எதுக்கும் வாய்க்குள்ளே ஒரு தடவை என்ன இருக்குன்னு பாரு வெற்றி. பெருச்சாளி ஏதாவது உள்ளே போயிருக்க போது! அவ்வளவு நேரம் அப்படி ஹான்னு பார்த்துட்டு நின்னீயே!!!” சித்தாரா சீரியஸாக பேசுவதுப் போல அவனை கேலி செய்தாள்.

    யசோதாவும், சித்தார்த்தும் சிரித்தது பரவாயில்லை. சந்திரிகாவும், அரசியும் கூட

    ...
  • Chillzee Originals : தொடர்கதை - வெற்றியின் செல்வி - 50 - Chillzee Story

    Vetriyin Celvi

    “எனக்கு உன்னை ரொம்ப பிடிச்சிருக்கு செல்வி!”

    “இது எவ்வளவு நாளைக்கு?” எத்தனை முயன்றும் கேள்வியில் ஏளனம் தெரிவதை தமிழ்ச்செல்வியால் தடுக்க முடியவில்லை.

  • Chillzee Originals : தொடர்கதை - வெற்றியின் செல்வி - 51 - Chillzee Story

    Vetriyin Celvi

    காரின் பின் இருக்கையின் ஜன்னல் கண்ணாடி கீழே இறங்கியது. மெழுகு பொம்மை போன்ற அழகான பெண் முகம் தெரிந்தது. அது யார் என்று தமிழ்ச்செல்விக்கு உடனேயே தெரிந்துப் போனது. சந்தேகம் இருந்தாலும் அந்த பெண்ணே அதை தீர்த்து வைத்தாள்.

    “நீங்க வெற்றியோட மனைவி தானே? என் பேர் அமுதினி. எதுக்கு இங்கே

    ...
  • Chillzee Originals : தொடர்கதை - வெற்றியின் செல்வி - 52 - Chillzee Story

    Vetriyin Celvi

    னியாக காரில் வீடு நோக்கி போனப் போது தமிழ்ச்செல்வி தீவிர யோசனையில் ஆழ்ந்திருந்தாள். பிகாச்சுவின் பிகா-பிகா போல புரியாததாக இருந்த கேள்விகளுக்கு பதில் கிடைத்திருந்தது.

    அமுதினி விஷயத்தில் வெற்றி நல்லவனாக நடந்துக் கொண்டிருப்பது

    ...
  • Chillzee Originals : தொடர்கதை - வெற்றியின் செல்வி - 53 - Chillzee Story

    Vetriyin Celvi

    தமிழ்ச்செல்வி நீட்டிய காகிதங்களை வாங்கி என்ன என்று பார்த்தான் வெற்றி. அது அவன் அவளுக்கு கையெழுத்து போட்டுக் கொடுத்த pre-nup பத்திரம்.

    “எனக்கு இது வேண்டாம்,” என்றாள் தமிழ்ச்செல்வி!

    “என்ன திடீர்னு?” வெற்றி அவளை கேள்வியாக பார்த்துக் கொண்டே கேட்டான்.

    “உங்க மேல எனக்கு

    ...
  • Chillzee Originals : தொடர்கதை - வெற்றியின் செல்வி - 54 - Chillzee Story

    Vetriyin Celvi

    “ஹையோ! இதை பேச தான் வந்தீங்களா?” தமிழ்ச்செல்வி அவனை பேச விடாமல் தடுத்து பேசினாள்.

    “உன் மனசை சரி செய்யனும்னு நினைச்சேன்!”

    “நீங்க சரி செய்ய எதுவுமில்லை. அமுதினி நம்ம இரண்டுப் பேரையும் ஒன்னா வீட்டுக்கு வரச் சொன்னாங்க!”

  • Chillzee Originals : தொடர்கதை - வெற்றியின் செல்வி - 55 - Chillzee Story

    Vetriyin Celvi

    வெற்றி அவளை பார்த்த விதத்தைப் பார்த்து, தமிழ்ச்செல்வி சிரித்தாள்!

    "பின்னே, இந்த வெற்றியோட செல்வியா இருந்துட்டு, நான் பயந்து நடுங்க முடியுமா??"

  • Chillzee Originals : தொடர்கதை - வெற்றியின் செல்வி - 56 - Chillzee Story

    Vetriyin Celvi

    “பாகுபலின்னு சொன்ன உடனே இப்படி மனைவிக்கு ஜால்ரா போடுறீயே வெற்றி!”

Page 4 of 4

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.