நான் அவனை முறைக்க வா நல்ல நேரம் போறதுக்கு முன்னாடி கிளம்பனும் என்றான் ...
என்னை லிப்டில் அழைத்து கொண்டு கீழே வர அங்கே என் பெற்றோரும் என் உடன் பிறந்த துரோகிகளும் புது துரோகி என் அண்ணியும் அவள் கூட எனக்கு துரோகி தான் அவளிடம் கூட இவன் சிரித்து சிரித்து பேசுவான் என்னிடம் பேசியது இல்லை ...
அவளும் என் வேஷம் தான் போட்டு இருக்கிறாள் மாதங்கள் தான் முன்ன பின்ன லவ் மரேஜ் இது கூட இல்லை என்றால் எப்படி ...? அனைவரும் அங்கே காத்திருக்க காரில் என்னை ஏற்றி விட்டு ..
சும்மா எதையாச்சும் யோசிச்சிட்டு இருக்காத….. இன்னிக்கு ஒரு முக்கியமான மீட்டிங் இருக்கு சைட் ல சில லீகல் இஷ்யூஸ் பத்தி பேசணும் ரொம்ப முக்கியமான….. மிஸ் பண்ண கூடாத…. வெரி வெரி இம்போர்டன்ட் மீட்டி
...
This story is now available on Chillzee KiMo.
...
றீங்க ...நான் எதாச்சும் கேட்டா செவுத்த பாத்து பதில் சொல்றீங்க ...வாங்கி கொடுத்த புடவை கிபிட் ன்னு எவ்வோளோ போட்டிருப்பேன் அழகா இருக்கு இல்ல நைஸ் சூப்பர் இப்படி எதாச்சும் சொல்லலாம் இல்லை என் தங்கச்சி கேட்டா மட்டும் தேவதை மாறி இருக்க, ஹன்சிகா மாறி இருக்க அப்புறம் இன்னொருத்தர் சொன்னீங்களே அவ யாரு