(Reading time: 33 - 65 minutes)
Thooral pola kathal theenda
Thooral pola kathal theenda

கேட்கறேன்”

   

“ஓ நீ அதை கேட்கறியா ஆமாம் மார்க் போட்டு வைச்சிருக்கேன் இங்க பாரு” என தன்னிடம் இருந்த டைரியை எடுத்து காட்டினார். அதில் பல கட்டங்கள் வரையப்பட்டு 4 கட்டத்தில் வரிசையாக 4 பெண்களின் பெயர்கள் போடப்பட்டு இருந்தது. அது பார்க்க இப்படி இருந்தது

குணங்கள் பெயர்கள்    சோனா    வந்தனா    மிருதுளா    நந்தினி

சமையல்    40    80    70    90

ஒழுக்கம்     40    90    20    80

சுபாவம்    40    80    30    70

பணிவு    20    80    40    70

புத்திசாலித்தனம்    50    50    30    80

அனுசரித்தல்    30    70    30    80

சகிப்புதன்மை    20    80    20    60

மொத்தம் 700க்கு    240    530    240    530

   

தாத்தா எழுதிய  போட்டிக்கான மதிப்பெண் அட்டவணையின் படி சோனாவும் மிருதுளாவும் ஒரே மதிப்பெண்களிலும் வந்தனாவும் நந்தினியும் ஒரே மதிப்பெண்களிலும் இருந்தார்கள். 

   

”தாத்தா இது அநியாயம் என் ஆளுக்கு மட்டும் இப்படி குறைச்சா எப்படி”

   

“டேய் இதுவே அதிகம் நீ கஷ்டப்படக்கூடாதுன்னு போட்டேன்”

   

”ஏன் தாத்தா இப்படி சொல்றீங்க அவள் எல்லாம் கரெக்டாதானே செய்தா அப்புறம் என்ன”

   

“இதப்பாருடா அவளோட சமையல் இன்னும் கிராமப்புறமாவே இருக்கு பணக்கார வீட்டுக்கு ஏத்த மாதிரி அவளும் கொஞ்சம் மாறி சமைக்கனும் வீட்ல என்ன பொருட்களா இல்லை நெய் கூட பயன்படுத்தலை தெரியுமா”

   

“சொன்னா செய்வா தாத்தா”

   

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.