(Reading time: 26 - 52 minutes)

ரியாக அந்த நொடியில் அறைக்கதவு தட்டப்பட்டது. வந்திருப்பது விஷ்வாவாக இருக்குமோ??? ஆவலுடன் திரும்பினாள் இந்துஜா!!! அங்கே நின்றிருந்தாள் டாக்டர் புவனா.

'ஸோ... ஆர் யூ ரெடி??? கேட்ட படியே உள்ளே வந்தாள் புவனா.

கொஞ்சம் பயம் கலந்த பார்வையுடன் தலை அசைத்தாள் இந்துஜா. கேட்காமல் இருக்கவும் முடியவில்லை அவளால்

'என்னாலே மறுபடியும் நடனாமாட முடியுமா??? விரல்களும் கண்களும் பரபரக்க கேட்டாள் புவனாவை பார்த்து கேட்டாள் இந்து.

அவள் கேட்பது புரிய, புவனா கொஞ்சம் பின்னால் திரும்பி பார்க்க...... சரியாக அந்த  நொடியில் கதவை தட்டிவிட்டு அறைக்குள்ளே நுழைந்தான் விஷ்வா!! அப்படியே மலர்ந்து போனது இந்துஜாவின் முகம்.

விஷ்வாவை பார்த்துவிட்டு திரும்பிய புவனாவின் முகத்தில் ஏதோ ஒரு யோசனை ஓடி மறைய...

தொடர்புடையவை: உங்களுக்கு இதுவும் கூட பிடிக்கலாம்... -

சித்ரா Vயின் "உன் நேசமதே.. என் சுவாசமாய்..!!" - காதல் கலந்த குடும்பத் தொடர்

படிக்க தவறாதீர்கள்..

'ஹேய்.. டான்ஸா??? அதுக்கெல்லாம்  வாய்ப்பே இல்லை முதல்லே நீங்க நடக்குற வழியை பாருங்க ..அதுக்கே மூணு நாலு மாசம் ஆகும். இதிலே டான்ஸ் எங்கே ஆடுறது .' என இந்துவை பார்த்து அவள் சற்றே கேலியாக சிரிக்க...

இந்துஜாவின் முகம் கொஞ்சம் வாடி கசங்க... அது ஏனோ அவள் முகத்தை பார்த்த மாத்திரத்தில் சுறுசுறுவென பொங்கி இருந்தது விஷ்வாவின் கோபம்!!!

'ப்ளீஸ் டாக்டர்... என்றான் சற்றே கடினமாக வெடிக்க தயாராக இருந்த  குரலில்!!!

அதே நேரத்தில் அந்த அறையின் இன்னொரு ஓரத்தில் அவளது அம்மாவும், அருணின் அப்பாவும், அம்மாவும் நின்றிருந்ததை கவனிக்க மறந்திருந்தான் விஷ்வா!!!

Hi friends

Wish you all a very very happy new year!!!!!  Have a great year ahead everyone!!!!! 

Episode # 11

Episode # 13

தொடரும்......

{kunena_discuss:982}

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.