Kids' Puzzles - புதிர்கள் - 12
1.
நீங்கள் ஒரு ஓட்டப் பந்தயத்தில் ஓடுகிறீர்கள். கடைசியில், இரண்டாவது இருப்பவரை கடந்து செல்கிறீர்கள்.
பந்தயம் முடிந்தப் போது எந்த இடத்தில் முடித்தீர்கள்?
Answer:
{spoiler 1,Click to see the ANSWER}
நீங்கள் 2வது இடத்தில் பந்தயத்தை முடித்தீர்கள்.
{/spoiler}
2.
எந்த இரண்டை காலை உணவாக சாப்பிட முடியாது?
Answer:
{spoiler 2,Click to see the ANSWER}
மதிய உணவு & இரவு உணவை!
{/spoiler}
3.
என் பெரியம்மாவிற்கு 5 மகள்கள் உள்ளனர். அந்த மகள்கள் ஒவ்வொருவருக்கும் ஒரு சகோதரர் இருக்கிறார்!
என் பெரியம்மாவிற்கு மொத்தம் எத்தனை குழந்தைகள் இருக்கிறார்கள்?
Answer:
{spoiler 3,Click to see the ANSWER}
6 குழந்தைகள்!
ஒவ்வொரு மகளுக்கும் ஒரே சகோதரன் தான். எனவே 5 மகள்கள் மற்றும் 1 மகன் உள்ளனர்.
{/spoiler}
------------