(Reading time: 28 - 56 minutes)
Un manathil iruppathu naanum en kathalum mattume
Un manathil iruppathu naanum en kathalum mattume

கடலை போட்டுக்கொண்டு இருந்ததனர்.

  

அடசே.... இவனூங்கலா.... கருமம் கருமம் தூங்கி எழுந்து இவனுங்க வழிரத பார்க்கவா அவசரமா குலித்துட்டு ரெடி ஆகி வந்தேன்????

  

டேய்..... சுகிப் என் பொண்டாட்டி எங்கடா?- ஈஷ்வர்.

  

 ஓ.... என்ன சார் தூக்கம் போதுமா? - கவின்

  

டேய் கவின் நீ எவ்லோ வேனும்னாலும்  கிணடள் பன்னிக்க என் ஈஷ்வரி எங்க அத சொல்லிட்டு அப்பறம் செய்ங்கடா...

  

  

கவின் ஏதோ சொல்ல வரும் முன் ஈஷூ மாமா... என்ற அழைப்பு அவன் பின் இருந்து வந்தது.

  

அவ்லோதான் நான் என் ஈஷூ டார்லிங் மட்டும் தான் இந்த உலகம் என்ற எண்னத்திர்க்கு ஃப்பார்ம் ஆகிவிட்டான்.

  

வைட் கலர் முழு கை  ஷர்ட் மற்றும் ஆகய நீல  வண்னத்தில் டெனீம் ஜீன்ஸ்சுடன் வந்து நின்றாள் அவன் மனைவி.

  

( அட.... என் பொன்டாடி ரொம்ப பாறம்பரியமான குடும்பத்து பெண்னுக்கு நானே ரியல் மாடல் மாதிரில இருப்பாள் இப்ப என்ன செமயா மார்டன்னா இருக்கா? ஆனாலும் சும்மா செதுக்குனா போல தான் யா இருக்கா என்று வாயை பிலந்துக்கொண்டு யோசிக்க) அவன் கையை கில்லினான் சுகிப்

  

ஸ்ஸ்ஸ்...... ஆஆஆஆஆ என்று ஈஷ்வர் கையை தேய்த்தபடி சுகிப்பை முறைத்து என்ன டா என்றான் பல்லை கடித்தபடி...

  

2 comments

  • hi kannamma<br />epadi irukiga :-) <br />ena pa evvolo periya itaivelai :Q: <br />so happy 4 u r epi :GL:

Leave your comment

In reply to Some User

Popular Reads

    Recent Updates

    Copyright © 2009 - 2025 Chillzee.in. All Rights Reserved.