(Reading time: 28 - 56 minutes)
Un manathil iruppathu naanum en kathalum mattume
Un manathil iruppathu naanum en kathalum mattume

அம்மா இருக்காங்களே அவங்க அப்பரம் பெரியய்யா இருக்காரு இல்ல அவங்க கூட தான் இருப்பாங்க நம்ப ஆதி ஐயா அப்புறம் அவங்க மனைவி இருக்காங்க இல்ல சிவா அம்மா அவங்களும் இவர்களை வந்து பாத்துக்குவாங்க .

  

 வாரத்துல மூணு நாளு நம்ம பரமூ ஐயா கூட இவங்க இருப்பாங்க மத்த நாலு நாலு நம்ப  நம்ப பரணியை ஐயா இருக்காங்களே அவங்க கணக்கு நில புலன் இதுகளை பார்த்துக்குவாங்க .  பரமா ஐயாவுக்காவது பேரப் பசங்க இருந்தாங்க ஆனா பரணி ஐயா இருக்காங்கல்ல அவங்களோட மொத்தத்தையும் நம்ப ஈஸ்வரி அம்மாதான் பார்த்துக்கிட்டாங்க அவங்க யாருமே இவங்கள வந்து எதுவுமே கேட்க முடியாது பேற பசங்கள விட பேத்திகளை தான் பரணி ஐயாவுக்கு ரொம்ப பிடிச்சிருந்தது  பார்வதி அம்மா இருக்காங்களே அவங்க வந்த நாட்களை விரல் விட்டு எண்ணிடலாம் அந்த மாதிரி கொஞ்ச நாள்தான் அவங்க வெளிநாட்டிலிருந்து இங்கு வந்து தங்கி இருந்தாங்க ஆனா ஈஸ்வரி அம்மா இங்க வந்ததுக்கு அப்புறம் வெளிநாட்டுக்கு போகவே இல்லனு தான் சொல்லணும் ஒரு ரெண்டு வாட்டி போய் இருப்பாங்கன்னு நினைக்கிறேன் நான் இவங்க கூடவே தான் இருந்தேன் காளியண்ணன் இருக்காரு அவரு இந்த பாப்பாவுக்க்காக ஒரு முறை தான் உயிரையே கொடுத்தார் அந்த மாதிரி எங்க பாப்பாவுக்கு நாங்க எல்லாருமே கடமைப்பட்டு தான் இருக்கிறோம்

  

 எங்க குடும்பத்தை பத்தி நாங்க நினைத்ததைவிட பாப்பா தான் நல்லத  நினைக்கும் நல்லதை மட்டும் தான் என் பாப்பாவுக்கு நினைக்க தெரியும் என் பெண்ஜாதி என் குழந்தைங்க எல்லாத்தையுமே நான் மறந்தாலும் என் பாப்பா மறக்காது அதுதான் எங்க பாப்பா

  

 அட அட அட சங்கர் அண்ணா நான் ஏதோ கொஞ்சம் கேட்டேன் அதுக்காக இப்படி பாட்டு பாடுரீங்க  நீங்களே .  என்னன்னா செய்றது இந்த மாதிரி உங்க பாப்பாவ புகழ்ந்து டே இருந்தீங்கன்னா நானும் அவ பின்னாடியே கைதட்டிக் கொண்டே போக வேண்டியதுதான் பாப்பா பாப்பா பாப்பானூ.  அண்ணே  நீங்க சொல்றது எல்லாம் சரிதான் அத நான் இந்த கொஞ்ச நாளிலேயே பார்த்துட்டேன் எங்க அம்மாவும் எங்க அப்பாவும் இருக்காங்களே அவங்க முகத்துல இவ்வளவு சந்தோஷத்தை  எங்க நாலு பேரால கொண்டு வர  முடியல ஆனா அவ வந்ததும்  செஞ்சு காமிச்சுட்டாள் நான் என்ன   சொல்றதுனா? அவகிட்ட ஏதும் மேஜிக் இருக்கு.

  

 அட நம்ப மிருதுவும் அம்மா இருக்காங்க இல்ல அவங்க ஐயா இல்ல அவரு கூட

2 comments

  • hi kannamma<br />epadi irukiga :-) <br />ena pa evvolo periya itaivelai :Q: <br />so happy 4 u r epi :GL:

Leave your comment

In reply to Some User

Popular Reads

    Recent Updates

    Copyright © 2009 - 2025 Chillzee.in. All Rights Reserved.