(Reading time: 28 - 56 minutes)
Un manathil iruppathu naanum en kathalum mattume
Un manathil iruppathu naanum en kathalum mattume

அவர்களுக்காக அவர்களுக்கு பிடித்த சல வற்றை அனைவருக்குமாய் வாங்கியிருந்தாள் அதை நிவியிடம் சொல்லி பட்டுவாடா செய்ய சொல்லிவிட்டு கொஞ்சமும் தாமதம் செய்யாமல் பாரதீஸ்  கிலம்பிணாள்.

  

நாமலும் இவ கூட தான வந்தோம் இவ்லோத்த எப்ப வாங்கி வைத்தாள் என்று வியந்தான் ஈஷ்வர். ஏன் என்றால் அவன் இவர்களுக்காக மட்டும் இல்லை தன் மனைவிக்காக கூட எதையும் வாங்க வில்லையே!!!

  

அவள் கிலம்பியதும் தன் நண்பனுடன் போனில் பேசியவன்  தான் போட்ட லீவ் மற்றும் தான் முடித்த கேசை பற்றியும் பேசிவிட்டு கீழே தன் அன்னையிடம் சென்றான்.

  

அம்மா என்று அழைக்க வா பா தம்பி என்று அவனை தன் அருகில் அமர்த்திக் கொண்டார். அம்மா அவ என்ன பிஸ்னஸ் செய்றா மா என்றான் நேராக.

  

நாம அன்னைக்கு போனோமே பாரதீஸ் அது நம்ப அம்மூ காலேஜ் படிக்ரப்ப கூட படிக்ற பசங்கலோட சேர்ந்து ஆறம்பித்தது. இவ கிட்ட 75% சார்ஸ் இருக்கு. அப்பரம் காலேஜ் முடித்துட்டு ஓரு டெக்டைல்ஸ் பிஸ்னஸ் ஆறம்பித்தாள். இப்ப அவ ஒரு 14 ப்லேஸ்ல அதாவது 14 ஊர்ல அப்பரம் 2 நாடுல  இப்ப அவ பிஸ்னஸ் இருக்குனு நினைக்குறேன் என்றார் கணி. அவ அண்ணன்கள் அண்ணிகள் தேழர்கள் உதவியோடு நிருவாகம் நல்ல முறையில் நடக்கிறது.

  

அம்மா அவள பார்த்தா இப்படி தெரியல ல என்று ஈஷ்வர் ஒரு மாதிரி சொல்ல

  

அப்படி இல்ல பா அவ காலேஜ் முடித்ததும்  உன்ன கல்யாணம் பன்னிக்க தான் இருந்தாள். பட் கொஞ்சம் மிஸ் ஆகிடுச்சினனு நான் நினைப்பேன் யேதோ யேதோ ஆகி தடுத்துபோச்சி ஆனா இப்ப அவ சக்ஸ்சஸ்புல்லா பிஸ்னஸ்ம் பண்றா நீங்களும் சேர்ந்துட்டீங்க. இப்ப இரண்டும் அவளுக்கு கிடைத்துவிட்டது என்று முடித்தாள். மனதினுல் அதனால அவள் இழந்தது ரெம்ப அதிகம் என்று  நினைத்துவிட்டு. நீ அவள ரொம்ப பத்திரமா பார்துக்கனும் ரொம்ப சந்தோஷமாவுமா வச்சிக்கனும்.

  

மனதினுல்  நிச்சயம்மா மா என்று நினைத்தவன் வெலியில் அதை உங்க மருமகளிடம்

2 comments

  • hi kannamma<br />epadi irukiga :-) <br />ena pa evvolo periya itaivelai :Q: <br />so happy 4 u r epi :GL:

Leave your comment

In reply to Some User

Popular Reads

    Recent Updates

    Copyright © 2009 - 2025 Chillzee.in. All Rights Reserved.